tag:blogger.com,1999:blog-4408623243356143695.post6236858279238341827..comments2023-07-10T18:44:40.231+04:00Comments on என் பக்கம்: இதையும் படிச்சுட்டு போங்களேன் - தொடர் பதிவு.Anonymoushttp://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4408623243356143695.post-409522175639157572009-06-01T12:27:50.751+04:002009-06-01T12:27:50.751+04:00பதில் ஷார்ட்டா இருந்தாலும் ...ஷார்ப்பா இருந்தது.பதில் ஷார்ட்டா இருந்தாலும் ...ஷார்ப்பா இருந்தது.அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-26202884381037185422009-05-30T19:08:39.959+04:002009-05-30T19:08:39.959+04:00//அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இதுக்கு மட்டும் பிறக...//அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இதுக்கு மட்டும் பிறகு பதில் சொல்றேங்க.//

இன்னும் சொல்லவே இல்ல?
ரஜினி பட ரீலீஸ் போல வச்சிருக்க...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-65559467441882693802009-05-30T19:05:44.386+04:002009-05-30T19:05:44.386+04:00//எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா//
இவனுக்குள்ள...//எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா//

இவனுக்குள்ளேயும் என்னவோ இருந்துருக்கு பாரேன்!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-21784630938368159952009-05-30T19:03:50.052+04:002009-05-30T19:03:50.052+04:00//ஒருமுறைதான் வாழ்ந்து பார்..//
சூப்பர் கலக்கிட்டீ...//ஒருமுறைதான் வாழ்ந்து பார்..//
சூப்பர் கலக்கிட்டீங்க போங்க!
வாழ்ந்து பார்த்துடுவோம்!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-30225376071787130872009-05-30T14:30:17.095+04:002009-05-30T14:30:17.095+04:00//death beat............... அதாங்க பரை//
இதுக்குப...//death beat............... அதாங்க பரை//

இதுக்குப் பேர் தான் கொலை வெறி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-67827767490976484732009-05-30T07:12:52.628+04:002009-05-30T07:12:52.628+04:00//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் காரியம் ...//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பின்னூடத்தில் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்க தனியா சொல்றேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒருமுறைதான் வாழ்ந்து பார்................//

ரசிப்பிற்குரிய பதில்கள்..

நன்றி பிரதீப்...

உங்களை பற்றி கொஞ்சம் அறிய முடிந்தது..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-46188657823489680142009-05-30T07:11:05.084+04:002009-05-30T07:11:05.084+04:00//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா அல்லது குறை...//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா அல்லது குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியரா.//

எதிர்பார்க்கவே இல்லை இந்த பதிலை...

அருமை..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-25064415541011204822009-05-30T07:09:21.859+04:002009-05-30T07:09:21.859+04:00//16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்க...//16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பர் கண்ணாவின் புலிகளின் வெற்றி என்ற பதிவு. //

நன்றி..நன்றி..நன்றி. பிரதீப்..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-52244034096373860462009-05-30T07:08:18.046+04:002009-05-30T07:08:18.046+04:00//எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்று...//எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்//

நல்ல வரிகள்...எனக்கும் பிடித்தமான பாடல்

:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-5470357504559591652009-05-30T07:07:05.468+04:002009-05-30T07:07:05.468+04:00//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்க...//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: கொபத்தை உடனே மறந்து விடுவது.
பிடிக்காத விஷயம் : எதுவும் இல்லிங்க.
(பதில்ல எந்த உள்குத்தும் இல்லிங்க)//

ஹா..ஹா...

பிடிக்காத விஷயத்தை பத்தி சொல்ல அவ்ளோ பயமா..?

ரசித்தேன்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-31202248122839447172009-05-30T07:04:48.329+04:002009-05-30T07:04:48.329+04:00பிரதீப். இவ்ளோ ஸ்பீடா..?! நானெல்லாம் 2 - 3 நாள் கழ...பிரதீப். இவ்ளோ ஸ்பீடா..?! நானெல்லாம் 2 - 3 நாள் கழிச்சிதான் போட்டேன்..

//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்//

உண்மையில் மனதை என்னவோ செய்து விட்டது....

நேர்மையான பதில்கள்...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-44875123888105489872009-05-30T00:02:45.504+04:002009-05-30T00:02:45.504+04:00இந்த பின்னூட்டம் பதிவை படிச்சதுக்குஇந்த பின்னூட்டம் பதிவை படிச்சதுக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-38546632548249419732009-05-29T23:04:55.022+04:002009-05-29T23:04:55.022+04:00நல்ல எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.
// பிடிக்காத...நல்ல எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

// பிடிக்காத விஷயம் : அதிக பிழையொட பதிவிடறது.//

சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இடுகையைப் (post) எழுதியபின் உங்க பதிவில் (blog) உடனே போட்டு விடாதீர்கள். ஒரு முறைக்கு இரு முறை படித்துப் பாருங்கள் உங்களுக்கு உங்கள் தவறுகள் புரியவரும். பலரின் வலைப்பங்கங்களையும் படியுங்கள் தவறுகள் குறைய வாய்ப்பு உண்டு.

//27.உங்களால் ஏற்றுக் இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-62363617968771087772009-05-29T20:07:56.276+04:002009-05-29T20:07:56.276+04:002 ரொம்ம்ம்ம்ம்ம்ப ரசிச்சேன் :-)
நல்லா எழுதி இருக்...2 ரொம்ம்ம்ம்ம்ம்ப ரசிச்சேன் :-)

நல்லா எழுதி இருக்கீங்க.. தொடர வாழ்த்துக்கள்கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-15019878904935871652009-05-29T20:05:00.909+04:002009-05-29T20:05:00.909+04:00//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தா...//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்//

கண்டிப்பா...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-46850584458788439822009-05-29T20:03:51.786+04:002009-05-29T20:03:51.786+04:00//14.பிடித்த மணம்?
புதிய பத்தகத்தின் வாசம்.//
ஆமா...//14.பிடித்த மணம்?
புதிய பத்தகத்தின் வாசம்.//

ஆமாங்க.. நல்லா இருக்கும்ல... நல்ல ரசனை :-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-77909983453907302552009-05-29T20:02:33.536+04:002009-05-29T20:02:33.536+04:00//10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்து...//10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
38 நாளே ஆன என் தங்கையின் முதல் பெண் குழந்தை..

கண்டிப்பா வருந்த வேண்டிய விஷயம்..

ஆமா குட்டி பாப்பாக்கு என்ன பேரு ??கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408623243356143695.post-48422236110356486612009-05-29T20:01:07.797+04:002009-05-29T20:01:07.797+04:00//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதாங்க............//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதாங்க.......... (என்ன பதில் எழுதுறதுன்னு தெடியாம)//

யப்பா!! கண்ணில் நீர் வர சிரித்தேன்.... சூப்பர்.. இதுவரைக்கும் யாரும் (நான் பார்த்த வரையில்) சொல்லாத பதில்கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.com