பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 4
Sunday, 3 October 2010
பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறிய முயற்சி தான் இந்த பதிவு.
விவாதத்துக்கான கேள்வி.
01. நேர்மை என்றால் என்ன?
02. நேர்மை இடத்திற்க்கு இடம் மாறுபடுமா?
03. நேர்மையின் தேவை?
04. தனிமனித நேர்மை மற்றும் சமுக நேர்மை மாறுபடுமா?
03. நேர்மையின் தேவை?
04. தனிமனித நேர்மை மற்றும் சமுக நேர்மை மாறுபடுமா?
நேர்மையை பாதிப்பவை எவை.
01. குடும்ப அல்லது சமுக சூழ்நிலை.
02. சமுகத்தின் ஏற்ற தாழ்வு.
03. நேர்மையால் அடைந்த பாதிப்பு
04. ..........................?
உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.
நன்றி வணக்கம்
ஒரு அரோகியமான விவாதம் தான் அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும்.
1 comments:
http://rssairam.blogspot.com/2011/12/2011_31.html இதில் 45 கேள்விகள் உள்ளன. அவற்றிற்கு மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் கொடுத்தால் அதுதான் நேர்மை.
Post a Comment