நான் ரசித்த துபாய் (Dubai Creek) - 1

Sunday 31 May 2009


என்னடா அந்த பாலைவனத்தில செயற்கையான கட்டிடத்தைதவிர வேற என்ன இருக்குன்னு கேட்டிங்கனா பதில் சொல்றது கஷ்டம் தான் இயற்கை வளமும் பசுமையும் இல்லாத இடம் தான். அதுகாக அதையே குறையா சொல்றதை விட இருக்குறதை ரசிக்கலாமுன்னு ஒரு சிறு முயற்சிதாங்க இந்த பதிவு.


துபாய் கிரீக் பத்தி சொல்லனும்முன்னா ஒரு காலாத்துல இது இயற்கை துரைமுகமா செயல்பட்டதுங்களாம். இது பழைய துபாயை ரெண்டா பிரிக்குதுங்க. இதன் ரெண்டு பக்கமும் கடை வீதி இருக்குங்க. இவ்வளவுதான் எனக்கு தெரியும்.
இந்த கிரீக்ல எனக்கு புடிச்ச விசயம் என்னன்னா இந்த பறவைங்க தாங்க.
அடுத்து பிடித்தது இந்த படகு சவாரி.
என்ன அழகான கடைவீதி பாருங்க.....
அதேதான் ஆனா கலர் போட்டோ
அழகான ரெட்டை கோபுரங்கள்..................இதுதான் இந்த கிரீக்குல இருக்குற பழைய ஓட்டலாம்.
என்ன ஒரு ரம்யமான மாலை பொழுது...................
இதுதான் இந்த கிரீக் மேல கட்ட போர ஐந்தாவது பாலமாம்.
உலகத்துலையே இந்தவகை பாலத்துல் இது தான் பெருசாம் (கட்டி முடித்தால்)

அதே பாலம் தாங்க.......

எப்படி இருந்துச்சின்னு பின்னூடம் போடுங்க............

நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க >>

Read more...

இதையும் படிச்சுட்டு போங்களேன் - தொடர் பதிவு.

Friday 29 May 2009

இது ஒரு தொடர் பதிவு...

என்ன செய்ய இந்த கொடுமையும் நீங்க அனுபவிச்சிதானே ஆகனும்..........

ஆனா தப்பு என் மேல இல்ல நன்பர் கண்ணாவோடது.
-------------------------------------------------------------------------------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெயர் காரணம் தெரியாது. ஆன பிரதீப் என்ற பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (எனக்கே பிடிக்களனா வேற யாருக்கு பிடிக்க போகுது).

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதாங்க.......... (என்ன பதில் எழுதுறதுன்னு தெடியாம)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டும் தான் பிடிக்கும்...... (ஏன்னா என் கையெழுத்து அப்படி)

4).பிடித்த மதிய உணவு என்ன?
பிடிகாததுன்னு எதுவும் கிடையாது அதனால எல்லா உண்வும் பிடிக்கும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதுவா feel ஆகுங்க............(அதனால குறிபிட்டு சொல்ல முடியாது.)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டுதாங்க ஏன்னா எங்க ஊர்ல ரெண்டுமே இல்லீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
யாரு என்பதை பொருத்து...............
எங்கே என்பதை பொருத்து...............

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: பதிவை படிக்க ஆளே இல்லனாலும் பதிவிடறது.
பிடிக்காத விஷயம் : அதிக பிழையொட பதிவிடறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: கொபத்தை உடனே மறந்து விடுவது.
பிடிக்காத விஷயம் : எதுவும் இல்லிங்க.
(பதில்ல எந்த உள்குத்தும் இல்லிங்க)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
38 நாளே ஆன என் தங்கையின் முதல் பெண் குழந்தை..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற டீ ஷர்ட், கருப்பு நிற ஷார்ட்ஸ்............

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
//எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்//

சமிபத்தில் நான் அதிக தடவை கேட்ட பாடலும் இதுதான்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...........

14.பிடித்த மணம்?
புதிய பத்தகத்தின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் ஏன் உங்களுக்கு பிடித்த உள்ள. அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இதுக்கு மட்டும் பிறகு பதில் சொல்றேங்க.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பர் கண்ணாவின் புலிகளின் வெற்றி
என்ற பதிவு.

17. பிடித்த விளையாட்டு?
செஸ்.

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாங்க.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காமடி மற்றும் பொழுதுபோக்கு திரைபடம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
ஜோதா அக்பர்.

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம் தாங்க....... எதோ ஒன்னு துனை இருக்கும் அட்லீஸ்ட் போர்வையாவது.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
ஜல தீபம் .......... போனவாரம் தான் ஆரம்பிச்சேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வாரத்துக்கு ஒரு முறை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : death beat............... அதாங்க பரை
பிடிக்காத சப்தம்: குரட்டை ...................

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வேற எங்க.. துபாய் மற்றும் ரியாத் தான்!

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படிதான் நம்புறேன்................ என்ன செய்ய யாரும் ஏத்துக்க மாட்டேன்னுராங்களே.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பிடிவாதமும் கோபமும் தான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மைசூர்தாங்க.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா அல்லது குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியரா.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பின்னூடத்தில் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்க தனியா சொல்றேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒருமுறைதான் வாழ்ந்து பார்................
மேலும் வாசிக்க >>

Read more...

விஜயகாந்த் எனும் விஷம்.


நான் அறிந்த/புரிந்த வரை.

விஜயகாந்த் பற்றி இதுவரை ஏகப்ட்ட கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் வந்து விட்டன. இருந்தாலும் நானும் ஒரு பதிவை பொடலாமுன்னு தான் இந்த பதிவு.

பொதுவாகவே தமிழ் வெகுஜன மக்கள் வெகுளிகள் அவ்வளவாக ஆராய மாட்டார்கள். ஒப்பனையை உண்மை என்று நம்புவார்கள் எல்லாம் முடிந்த பின் புலம்புவார்கள்.

கடந்த மூன்று வருடத்தில் நிகழ்ந்தவை..........

நடிகன் என்ற ஒரே ஒரு தகுதியை தவிர வேற எந்த தகுதியும் இல்லாமல் கட்சி ஆரம்பித்தது.

கல்யாண மண்டபம் இடித்தப்ப காட்டிய தீவிரம். மற்றும் ஈழ தமிழர் பிரச்சனையில் காட்டிய உதாசீனம்.

சிறு பிள்ளை தனமான அறிக்கைகளும் எதற்கெடுத்தாலும் ஆளூங்கட்சியை எதிர்பது.

எதிர் கேள்வி கேட்போரை உதசீனபடுத்துவது.

தன்னை தவிர மற்றவரை முட்டாள் என்று நினைப்பது.

ஒருவருக்கு சலைகாத தேர்தல் நாடகங்களும் அறிகைகளும்.

ஆரம்பித்து மூன்றே வருடத்தில் உட்கட்சி பூசல் மற்றும் கூட்டணி பேரம். இவர் தான் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க போறாரு.

தன் பிள்ளைகளையே ஒழுங்காக படிக்க வைக்காதவர் நாட்டை கல்வி மற்றும் முன்னேற்ற பாதையில் எப்படி கூட்டி செல்வார் என்று விளங்க வில்லை.

எனக்கு தெரிந்தவரை அவரோட 8% வாக்கு எப்படி 10% ஆச்சுன்னா 3 வருஷத்துக்கு முன்னாடி 15 - 18 வயசில இருந்தவங்களொட வாக்காதான் இருக்கும். ஏன்னா பெரும்பாலும் அவங்க தான் ஹிரோஹிசம் அதிகமா விரும்புரவங்க.

என்னோட வேண்டுகோள் என்னன்னா தயவு செய்து யாரும் நடிகன் என்கின்ற ஒரே தகுதியோட வரவங்களை உதாசீன படுத்துங்கள்.

நன்றி வணக்கம்


மேலும் வாசிக்க >>

Read more...

விஜய் என்ன நிஜமான சூப்பர்ஸ்டாரா?

Thursday 28 May 2009


தலைப்பு எப்படி இருக்குங்க..............


ஒரு முறை என்னோட பதிவிற்க்கு அதிகம் ஹிட்ஸ் கிடைக்க திரு கார்க்கி
அவர்கள் பரிந்துரைத்த தலைப்புகளில் ஒன்று

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இருக்கனுமில்ல அதனாலதான் இந்த படம்
பின்னூடத்தில் பதிவு இடுங்களேன்

நன்றி வணக்கம்

மேலும் வாசிக்க >>

Read more...

பொய் (உண்மை...! இலவசமாக (லேப்டாப்) மடிகணினி?)


சகபதிவர் ஜிம்ஷான் பதிவிற்க்கு எதிர் பதிவு அல்ல.

நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க >>

Read more...

நன்றி வணக்கம்

Saturday 23 May 2009

மேலும் வாசிக்க >>

Read more...

ஈழ பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும்

ஈழ பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும்


இதுதான் என்னொட முதல் கருத்துகணிப்பு

இதன் முடிவு உங்கள் பார்வைக்குதமிழருக்கு தனிநாடு பெற்றுதர வேண்டும்
349 (88%)
இலங்கை ரானுவத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
18 (4%)
கண்டு கொள்ளகூடாது
26 (6%)

Votes so far: 393

மொத்தம் 393 பேர் கலந்துகிட்டாங்க இதுல 88% மக்கள் தனிநாடுதான் தீர்வுன்னு கருத்து தெரிவிச்சிருக்காங்க.

எல்லா மக்களும் எல்லா கட்சியும் ஈழ தமிழருக்கு நல்லது நட்க்கனுமுன்னு தான் நினைக்குறாங்க அப்புறம் ஏன் யரும் செயால்படுத்த துனிய மாடேண்றாங்க இது தான் மர்மமாகவே இருக்குங்க..

இன்னோரு வருத்தமும் கவலை ஏற்படுத்துற நிகழ்சி என்னன்னா கடந்த வாரத்தில நான் சந்தித்த இளஞசர்களில் (20 முதல் 25 வரை) பெருபாண்மையானொருக்கு(90%) விடுதலை புலிகள் எதுக்காக போராடுராங்கனே தெரியலங்க.

அதே இளஞசர்களில் (20 முதல் 25 வரை) கிரிகட் மற்றும் சினிமா பற்றி பேசினால் ரொம்ப ஆர்வமா அதிக தகவல் தராங்க.

இது தாங்க நிஜம்

எப்படி இதை மாத்துரதுன்னு புரியல...........

ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க...........................

நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க >>

Read more...

நடனமாடும் கட்டிடங்கள் - துபாய்

Wednesday 20 May 2009


என்ன சொல்றது..................

முடியல.............

இவங்க அடங்கவே மாட்டாங்களான்னு தான் தோனுது.

.................................................................................
ஆமாங்க இது தான் நடனமாடும் கட்டிடம்

துபாயில business bayங்கற எடத்துல கட்டபோறதா சொல்றாங்க.என்ன இருந்தாலும் இதுமாதிரியான் முயற்சிக்கு நாம கண்டிப்பாக
நம்ம பாராட்டை தெரிவிக்கனும்.
பிஸ்னஸ் பேயில் மத்தியில் வரபோறதா சொல்ராங்க.எப்படி யிருக்குங்க.
நல்லா இருந்தா ஓட்டு போடுங்க.

இல்லனாலும் பின்னூடத்தில் திட்டிட்டு ஓட்டு போடுங்க

வரட்டுங்களா.

நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க >>

Read more...

விஜய்யின் அரிய படங்கள் ...........................


சும்மா பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போங்க.விளையும் பயிர் முலையிலே தெரியும் என்பார்கள்.
எவ்வளவு உண்மைன்னு இப்பதான் புரியுது.
உங்களுங்கு தெரியுதா
எல்லா நேரத்துலையும் ஹிரோவா இருக்கமுடியுமா
அதுதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி வேற எதுவும் உள்குத்து இல்லைங்க.தலைவரை லோகல் ஹிரோன்னு யாரு சொன்னது.
அவரோட சிஷியாந்தாங்க பக்கத்துல இருக்குரவர்
தைரியம்ன்னா என்னன்னு கேக்குறவங்குளுக்காக.
சத்தியமா டூப் போடாம எடித்ததுங்க.
டாக்டர்தாங்க நம்ம தலைவர் வேனுமுன்னா அவர் பக்கத்துல பாருங்க.
இன்னும் புரியலையா அடுத்த படத்தை பாருங்க.........


மக்கள் தளபதி ஆயிட்டாருங்க.......
அடுத்து என்னன்னு கேக்குறிங்களா
அடுத்த படத்தை பாருங்க.....
.........................
...............
.....


சொல்றத்துக்கு எதுவும் இல்லிங்க.

என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை ரசிகர்மன்றதில் சேர்ரதுதாங்க

எப்படியாவது எதிர்காலத்துல வட்டம் மாவட்டம்முன்னு

எதாவது ஆயிடலாமில்ல.நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க >>

Read more...

பிரபாகரனின் உடல் கிடைத்தது

Tuesday 19 May 2009


சற்று முன் கண்ட செய்தி

எழுதுவதற்க்கு வார்த்தை கிடைக்கவில்லை

இந்த செய்தி பொய் என்று யாராவது சொல்லுங்களேன்

................................

...............................

..............................

.............................
மேலும் வாசிக்க >>

Read more...

ரஜினிகாந்த் பற்றி இமெயில் உலா................யாரும் கோபபடாதிங்க நம்ம சூப்பர் ஸ்டார் பற்றி எனக்கு கிடைத்த மின் அஞ்சல்
நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க >>

Read more...

சிறந்த கட்டிட கலையின் சில சான்று - துபாய் பாகம் -1

Sunday 17 May 2009

துபாயில உள்ள சில கட்டிடங்களை பார்ப்போம் (அனைத்தையும் ஒரே பதிவுல போடமுடுயாதுங்றதால குறைஞ்சது 5 பதிவா போடுறேன்)

01. முதல்ல எமக்கு ரொம்பபுடிச்ச இடமான “மதினத் ஜுமேரியாலருந்து ஆரம்பிப்போம்”

இது இத்தாலியில் உள்ள வேனிஸ் காண்ஸெப்ட் அனா துபாய் கலாசாரம் புரதிபலுக்குறா மதிரி wind towers வைத்துள்ளார்கள்.

கடல் தண்ணிதாங்க எவ்வளவு தெளிவா சுத்தமா இருக்கு பாருங்க.


ஒரு கோட்டைக்கான தோற்றத்துடன் கூடிய ஓட்டல்.


அழகிய பாலம் அருகில் ஒரு படகு...............இது தாங்க மால் ஆப் எமரைட்ஸ் ஒரு பகுதி


இதுவும் மால் ஆப் எமரைட்ஸ் தாங்க skidubai. உள்ள -4டிகிரி டெம்பரேச்சர்.இப்பதான் சமிபத்துல திறந்தாங்க மோனோ ரயில் (பாம் ஜுமேரியாவில்)இதுதாங்க இன்னோரு அதிசயம் கடலுக்கடியில் உள்ள ஓட்டல்.


கடலுக்கடியில் உள்ள ஓட்டல் உட்புற தோற்றம்........


நீங்க பாக்குறது கடலுக்கடியில் (கடல் தரை பரப்பில்) உள்ள ஓட்டலின் தொற்றம்.
துபாய்ல இருக்குற பெரிய ஓட்டல்களில் இதுவும் ஒன்னு.


அதன் உட்புற தொற்றம்.........................
இது அபுதாயில அல்ரீம் islandல கட்டிட்டு இருக்குறதா கேள்வி
கட்டிடதோட பேரு Empire Tower.

உலகத்துலேயே பெரிய மாலுன்னு சொல்ராங்க ரொம்ப அருமையா இருக்கு.


அந்த பெரிய மாலுக்கு உள்ள இருக்குற மீன் தொட்டிதாங்க.
இதுவும் உலகத்துலேயே பெருசாம்........


மாலோட ஒருபுற தோற்றம் இங்க மிக அழகான் மிழுசிகல் foundatain இருக்குங்க.
இந்த கட்டிடத்தை பத்தி உங்களுக்கு தெருங்சிருக்கும்
இதுதான் உலகத்துல இருக்க ஒரே 7ஸ்டார் ஓட்டல்
”புர்ஜ் அல் அராப்” அரபிகளோட கோபுரம்முனு அர்த்தமாம்அழகிய உட்புற தோற்றம் என்ன விசேசம்ன்னா
அந்த தூண்கள் எல்லாம் தங்க தகடால செஞ்சதாம்........


இது அதுல இருக்குற sky view resturantங்கஆமாங்க இது எலிபேட் தான் ஆனா டென்னிஸ் கோர்ட்டா மாத்தி விளையாடுறங்க.இது தான் உலகத்துலேயே உயரமான கட்டிடம். இப்ப இறுக்குற ரிஸிசன்னால இன்னும் 20 வருஷத்துக்கு இது தான் உயர்ந்த கட்டிடமா இருக்குமாம்


2650அடி உயர கட்டிடமா இருந்தாலும் பூஜ்ஜியதிலிருந்து தான் ஆரம்பிக்கனும்.இது அபுதாபி convecation center. இதை பாதிகட்டி முடிச்சுட்டாங்க
எப்படியும் அடுத்த வருஷம் திரந்துடுவாங்க.


என்ன ஒரு அழகான பாலம் இதுவும் பாதி கட்டிடாங்க.


இது தாங்க துபாய் மரினா.


எப்படி இருக்குங்க பின்னுடத்தில் பதில் சொல்லுங்க.
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

சமிபத்திய பதிவுகள்

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP