Love is Beautiful (காதல் அழகானது)

Monday 11 May, 2009

ரொம்ப நாளைக்கு பிறகு நான் மிகவும் ரசித்த பாடல்

நீங்களும் ஒரு தடவை பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்

”இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி”






காதல் சாம்ரஜயம் பட பாடல்

இந்த படம் ரிலிஸ் ஆச்சானுதெரியல தெரிஞ்சா சொல்லுங்க


ரொம்ப நன்றிங்க

இந்த பதிவை படிச்சதுக்கு

உங்க கருத்துகளை பின்னூடமா போடுங்க.

ஆதரவையும் எதிர்பையும் ஓட்டா போடுங்க.

5 comments:

முனைவர் இரா.குணசீலன் 11 May 2009 at 1:20 pm  

ஆம் இந்தப் பாடலை நானும் முன்பே கேட்டிருக்கிறேன்.
மென்மையான பாடல்.

Unknown 11 May 2009 at 1:40 pm  

ஆம் ஐயா

Suresh 11 May 2009 at 1:45 pm  

இந்த பாட்டை நான் ஒரு 2000 தடவை கேட்டு இருப்பேன் அதுவே கம்மி, மிகவும் பிடித்த பாடல் எனது ஐபாடில் எப்போதும் ஓலிக்கும் பாடல்...

உங்கள் ரசனையும் ;) நல்லா இருக்கே...

Unknown 11 May 2009 at 1:57 pm  

ரொம்ப நன்றிங்க

Subha 12 May 2009 at 12:26 pm  

:)

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP