வேலூர் மக்களுக்கு ஓர் நற்செய்தி

Friday, 1 May, 2009என்னங்க தலைப்பை பார்த்ததும் தேர்தல் அறிக்கைன்னு நினைச்சிட்டிங்களா - கண்டிப்பாக இல்லைஇது வேலூர் மக்களுக்கான ஒரு வளைதளம் பற்றியது.

ஆமாங்க இதுவரை வேலுருகாக இதுபோல் ஒரு வளைதளம் நான் பார்த்தது இல்லை - ரொம்ப அழகாக கோர்வையா பெரும்பான்மையான விவரங்கள் தொகுத்திருக்காங்க - அதற்க்கு முதலில் வாழ்துக்கள்

அட அப்படி என்ன இருக்குனு கேக்றிங்களா ?

இந்த வளைதலத்தில் தேவைஇல்லாத குப்பை எதுவும் இல்லை. பார்க்கும்போதே ஒரு pleasing look தருது. மற்றும் ரொம்ப சுலபமா தேடறத்துக்கு வசதியா தேர்வு செய்யபட்ட தலைப்புகள்.

பொதுவா சொல்லனமுன்னா ஒரு வேலூர் வாசியா என்னை இந்த வளைதலம் மிகவும் கவர்ந்து விட்டதுங்க.

முதல் பக்கத்தில் அவங்க குடுத்திருக்கும் Movies in cityயும் Train Timingயும் மிகவும் அருமை.

என்னோட ஆசை என்னன்னா இந்த மாதிரியான வளைதளங்கள் இன்னும் நிறைய தகவல்களை தொடர்ந்து update செய்து கொண்டே இருக்கனும்.

அதற்க்கு வேலூர்வாசியா நாம தொடர்ந்து நம்ம ஆதரவை தரணுங்க.

ஆட என்ன இவன் ரொம்ப அளந்துவுடுரானு யோசிக்கிறிங்களா நீங்களே ஒரு முறை இங்க கிளிக் பன்னுங்களேன் www.haivellore.com .என்னங்க எப்படி இருக்கு .........


பின்னுடம் போடுங்க please..................

7 comments:

Anonymous 2 May 2009 at 7:14 PM  

Good attempt.
Thanks for the information.
Keep it up.

- Edwin
Liverpool

என் பக்கம் 2 May 2009 at 7:37 PM  

ரொம்ப நன்றிங்க முதல் பின்னூடம் போட்டதற்க்கு

Sudha 3 May 2009 at 1:27 AM  

ரொம்ப நல்லா இருக்கு பா....! இத பண்ணவங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அமோக வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

என் பக்கம் 3 May 2009 at 7:38 AM  

அட எனக்கு ரெண்டாவது பின்னூடம் கூட வந்துட்டது
ரொம்ப நன்றிங்க

Vidhya 3 May 2009 at 9:10 AM  

ரொம்ப நல்ல இருக்கு உங்க சைட்.கண்டிப்பா இது மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும் .இதை செய்த ஹாய் வேலூர் டீம்க்கு மனமார்ந்த பாராட்டுகள் .

வித்யா
சிங்கப்பூர்

என் பக்கம் 3 May 2009 at 9:51 AM  

ரொம்ப நன்றி வித்யா

sundar.s 5 May 2009 at 1:17 PM  

வேலூர் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டோம் ,நன்றி

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP