சிறந்த கட்டிட கலையின் சில சான்று - துபாய் பாகம் -1
Sunday, 17 May 2009
துபாயில உள்ள சில கட்டிடங்களை பார்ப்போம் (அனைத்தையும் ஒரே பதிவுல போடமுடுயாதுங்றதால குறைஞ்சது 5 பதிவா போடுறேன்)
01. முதல்ல எமக்கு ரொம்பபுடிச்ச இடமான “மதினத் ஜுமேரியாலருந்து ஆரம்பிப்போம்”
இது இத்தாலியில் உள்ள வேனிஸ் காண்ஸெப்ட் அனா துபாய் கலாசாரம் புரதிபலுக்குறா மதிரி wind towers வைத்துள்ளார்கள்.
கடல் தண்ணிதாங்க எவ்வளவு தெளிவா சுத்தமா இருக்கு பாருங்க.
ஒரு கோட்டைக்கான தோற்றத்துடன் கூடிய ஓட்டல்.
அழகிய பாலம் அருகில் ஒரு படகு...............
இது தாங்க மால் ஆப் எமரைட்ஸ் ஒரு பகுதி
இதுவும் மால் ஆப் எமரைட்ஸ் தாங்க skidubai. உள்ள -4டிகிரி டெம்பரேச்சர்.
இப்பதான் சமிபத்துல திறந்தாங்க மோனோ ரயில் (பாம் ஜுமேரியாவில்)
இதுதாங்க இன்னோரு அதிசயம் கடலுக்கடியில் உள்ள ஓட்டல்.
கடலுக்கடியில் உள்ள ஓட்டல் உட்புற தோற்றம்........
நீங்க பாக்குறது கடலுக்கடியில் (கடல் தரை பரப்பில்) உள்ள ஓட்டலின் தொற்றம்.
துபாய்ல இருக்குற பெரிய ஓட்டல்களில் இதுவும் ஒன்னு.
அதன் உட்புற தொற்றம்.........................
இது அபுதாயில அல்ரீம் islandல கட்டிட்டு இருக்குறதா கேள்வி
கட்டிடதோட பேரு Empire Tower.
உலகத்துலேயே பெரிய மாலுன்னு சொல்ராங்க ரொம்ப அருமையா இருக்கு.
அந்த பெரிய மாலுக்கு உள்ள இருக்குற மீன் தொட்டிதாங்க.
இதுவும் உலகத்துலேயே பெருசாம்........
மாலோட ஒருபுற தோற்றம் இங்க மிக அழகான் மிழுசிகல் foundatain இருக்குங்க.
இந்த கட்டிடத்தை பத்தி உங்களுக்கு தெருங்சிருக்கும்
இதுதான் உலகத்துல இருக்க ஒரே 7ஸ்டார் ஓட்டல்
”புர்ஜ் அல் அராப்” அரபிகளோட கோபுரம்முனு அர்த்தமாம்
அழகிய உட்புற தோற்றம் என்ன விசேசம்ன்னா
அந்த தூண்கள் எல்லாம் தங்க தகடால செஞ்சதாம்........
இது அதுல இருக்குற sky view resturantங்க
ஆமாங்க இது எலிபேட் தான் ஆனா டென்னிஸ் கோர்ட்டா மாத்தி விளையாடுறங்க.
இது தான் உலகத்துலேயே உயரமான கட்டிடம். இப்ப இறுக்குற ரிஸிசன்னால இன்னும் 20 வருஷத்துக்கு இது தான் உயர்ந்த கட்டிடமா இருக்குமாம்
2650அடி உயர கட்டிடமா இருந்தாலும் பூஜ்ஜியதிலிருந்து தான் ஆரம்பிக்கனும்.
இது அபுதாபி convecation center. இதை பாதிகட்டி முடிச்சுட்டாங்க
எப்படியும் அடுத்த வருஷம் திரந்துடுவாங்க.
என்ன ஒரு அழகான பாலம் இதுவும் பாதி கட்டிடாங்க.
இது தாங்க துபாய் மரினா.
எப்படி இருக்குங்க பின்னுடத்தில் பதில் சொல்லுங்க.
5 comments:
சூப்பர்! இதிலே துபாய் மால் தவிர மீதி எல்லாத்தையும் நேரில் உள்ளே போய் பார்த்திருக்கேன். ஆனா அபுதாபி கட்டிடங்களை இன்னும் பார்க்கலை!
துபாய் மால் மீன் தொட்டி சூப்பர்
சும்மா பளிச் பளிச்னு இருக்குதுங்க....
Thre is lot of back pages in dubai if u can pls show tht things also
super...
Post a Comment