விஜய்யின் அரிய படங்கள் ...........................

Wednesday, 20 May, 2009


சும்மா பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போங்க.விளையும் பயிர் முலையிலே தெரியும் என்பார்கள்.
எவ்வளவு உண்மைன்னு இப்பதான் புரியுது.
உங்களுங்கு தெரியுதா
எல்லா நேரத்துலையும் ஹிரோவா இருக்கமுடியுமா
அதுதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி வேற எதுவும் உள்குத்து இல்லைங்க.தலைவரை லோகல் ஹிரோன்னு யாரு சொன்னது.
அவரோட சிஷியாந்தாங்க பக்கத்துல இருக்குரவர்
தைரியம்ன்னா என்னன்னு கேக்குறவங்குளுக்காக.
சத்தியமா டூப் போடாம எடித்ததுங்க.
டாக்டர்தாங்க நம்ம தலைவர் வேனுமுன்னா அவர் பக்கத்துல பாருங்க.
இன்னும் புரியலையா அடுத்த படத்தை பாருங்க.........


மக்கள் தளபதி ஆயிட்டாருங்க.......
அடுத்து என்னன்னு கேக்குறிங்களா
அடுத்த படத்தை பாருங்க.....
.........................
...............
.....


சொல்றத்துக்கு எதுவும் இல்லிங்க.

என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை ரசிகர்மன்றதில் சேர்ரதுதாங்க

எப்படியாவது எதிர்காலத்துல வட்டம் மாவட்டம்முன்னு

எதாவது ஆயிடலாமில்ல.நன்றி வணக்கம்.

17 comments:

SUREஷ் 20 May 2009 at 10:36 PM  

நன்று

SUREஷ் 20 May 2009 at 10:36 PM  

ஓட்டுப் போட்டாச்சு

murugan 20 May 2009 at 11:58 PM  

you dont have anyother work or not ? do you have some pictures of your mother or your father ? or your grandfather ????
is there any use of these fictures for tamil people all over the world ???
think think before wasting your time on these bullshit things ............
see u
Murugan

Anonymous 21 May 2009 at 12:47 AM  

வேற வேலையே இல்லியாடா உங்களுக்கு? ச்சே.

என் பக்கம் 21 May 2009 at 6:15 AM  

thanks Mr. Murugan
you have a bright future enjoy.............

i think this also a social work (bringing awareness)

any have thanks for everything and expecting more from you..............

RAM 21 May 2009 at 8:21 AM  

நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை நம்ம மணி சொல்லற மாதிரி அவங்க தான் தனுக்கு தானே போஸ்டர் அடிச்சி சுவற்றை நாசம் செய்கின்றார்கள் என்றால் நமக்கு எதுக்கு ஏன்டா நீங்கல்லாம் திருந்த மாட்டிங்கள any way its good lesson that how we live

என் பக்கம் 21 May 2009 at 8:27 AM  

என்ன சொல்லவரிங்கன்னு புரியல...........
யாரை............

imran 21 May 2009 at 10:56 AM  

unalukku vera velaiye illaiyaa!!!

theriyaathu 21 May 2009 at 10:58 AM  

ivanukkalaa poi docter pattam kodukkuraanka!!!kenaiyanunka

kanavugalkalam 21 May 2009 at 12:38 PM  

docter pattam na enna sir ilaram vakei irruka.

kanavugalkalam 21 May 2009 at 12:41 PM  

என் பக்கம் suriyan sir vellorela ennka irrukeka naanum vellore than.

என் பக்கம் 21 May 2009 at 12:46 PM  

இப்ப இருக்கறது துபாய்ங்க

காட்பாடி தாங்க எப்பவும்

sam 21 May 2009 at 12:56 PM  

that's why tamil people all like bleddy fucker.

Anonymous 21 May 2009 at 6:03 PM  

அறிய இல்லை. அரிய....

கடைக்குட்டி 21 May 2009 at 11:29 PM  

அ””ரி””ய படங்கள் தல... :-)

என்னவோ திட்டமிருக்கா... செரி செரி..

பனங்காட்டான் 23 May 2009 at 4:53 PM  

கலக்கிட்டீங்க தலைவரே...! இப்படி மனசு விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சுப்பா...அதுலயும் அந்த பட்டாசோட வர்ர சீன் இருக்கே அப்பப்பப்பா....முடியலப்பா முடியல. (அந்த சீன்ல விஜய் ஒரிஜினல்தான்.. பட்டாசுதான் டூப்பு தலைவரே)

Anonymous 26 May 2009 at 5:08 PM  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP