ரொம்ப நன்றிங்க.............
Wednesday, 13 May 2009
யப்பா ஒரு வழியா தேர்தல் முடிசிடுச்சு
எத்தன பொய்யதான் ஒரு மனிசன் கேக்குறது.
எத்தன வாக்குறுதிகள், எத நம்புறது எத மறுக்குறதுனே தெரியல.
ஒரு வழியா தேர்தல் முடிஞ்சது...........................
இனி நாற்காலி சண்டையை பார்க தயாரா இருக்கோம்.....................
ஆரம்பிங்க.......................
இன்னும் ரெண்டு நாள் இருக்கா................
நல்லதுங்க ரெஸ்ட் எடுத்துகுறோம்
நன்றி வணக்கம்.
1 comments:
// எத்தன பொய்யதான் ஒரு மனிசன் கேக்குறது //
ஆமாங்க எத்தனை பொய்யத்தான் கேக்குறது. காதுல இரத்தம் வருது சாமி.
Post a Comment