முடியாதது எதுவும் இல்லை - மூன்றடி அகல வீடு
Saturday, 9 May 2009
உண்மையிலே ஒரு நிமிசம் அசந்து போயிட்டேன்
வெறும் 3அடி அகலத்தில ஒரு வீடு சாத்தியமா
சாத்யமுன்னு நிறுபிச்சு இருக்காங்க பிரேஸிலை சேர்ந்த
ஹலநித் என்கின்ற பெண்மனி.
முதல்ல இந்தவீட்டுக்கு அனுமதிதற அரசாங்கம் மறுத்துவிட்டது
பிறகு அனைவருக்கும் அதில் வாழமுடியுமுன்னு புரியவச்சி
அனுமதி வாங்கி இருக்காங்க.
மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்தவர்தான் இந்த வீட்டின்
வடிவமைப்பாளர் மற்றும் சொந்தகாரர்
இப்ப இவங்க இன்னும் ஒரு தளம் உயர்தளாமுன்னு யோசிக்கறாங்க
வாழ்த்துக்கள் - யோசனை தான் பல விசயங்களை சாதிச்சிருக்கு.
என்னடா இவன் வீட்டோட வெளிபுரம் மட்டும் காட்டுரேனு
கேக்றிங்களா scroll பன்னி பாருங்க உட்புர அழகிய
தோற்றமும் இருக்கு
.......
.....
...
.
இது தாங்க கனினீ அறை
சோப்பாக்களோடு அழகிய வரவேற்பரை
அருமையான ஒழுங்கு படுத்தபட்ட சமையல் அறை
இது தான் முன் verendha.
எப்படி இறுக்குங்க.......
மறக்காம பின்னூடம் போடுங்க.........
3 comments:
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி
Post a Comment