அன்னையர் தினம்
Sunday, 10 May 2009
நம் வாழ்கையில எவ்வளவோ உறவுகள் இருப்பினும் தாய் பாசம் மட்டும் ஏன் எல்லாவற்றையும் விட ரொம்ப பெரியதா இருக்கு?
இத்தனை நாளா என்னால உணர முடிந்ததே தவிர விளக்கம் தர தெரியலா
எனக்கு என்ன தோனுதுன்னா.
ஒரு தாய்க்கு குழந்தை என்பது தன்னுடைய உடல் உறுப்பை போன்றது எப்படி நாம் நம்ம கண்ணு, காது மூக்கு மற்றும் உடல் உற்ப்புகளை கவணிக்கறோமோ அது போல தான் ஒரு தாய்க்கு சேய் மீது உள்ள பாசம்.
உலகத்தில தாய் பாசத்துக்கு நிகர் வேற எதுவும் இல்லை
உலகத்தில உள்ள அனைத்து அண்னையருக்கும் என் வணக்கங்கள்
0 comments:
Post a Comment