வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்................

Sunday, 17 May, 2009


அன்பார்ந்த வாசகர்களுக்கு ஒர் பணிவான வேண்டுகோள்.


உங்களுடைய ஆதரவால் தான் வலையில் இத்தனை வலை பூக்கள். அது மெம்மேலும் ஊக்கத்துடன் தொடர கீழ்கண்டவற்றை நீங்கள் செய்யலாம்.

01. முதலில் உங்களுக்கு பிடித்த வளைதலத்தை (பிளாக்கை) நீங்கள் google reader போன்றவற்றில் சேர்த்து கொண்டு தின்மும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதிக்கி படிக்கலாம்

02. அப்போது உங்களுக்கு பிடித்த பதிவிற்க்கு சிரமம் பார்காமல் வாக்களிக்கவும். அவ்வாறு செய்வதால் அந்த பதிவு மேலும் பெருபாண்மையான வாசகர்களை சென்றடையும். இதனால் பதிவர்களும் உற்சாகம் பெருவர்.

03. மேலும் அந்த தலத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும் அவ்வாறு செய்வதால் உங்கள் மூலம் பதிவருக்கு பொருளாதார பலன் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால் பல முழுநேர பதிவர்கள் பயன்பெற வாய்ப்புண்டு.

04. மறக்காமல் உங்கள் எதிர்பையோ ஆதரவையோ பின்னூடம் மூலம் தெரிவியுங்கள் அப்பொது தான் பதிவர் தரம் உயரும்.

05. என்ன பொருத்தவரை பிளாக்ஸ் மட்டும்தான் கருத்து சுதந்திரம் நிறைந்தது. ஏன்னென்றால் பெருபான்மை எந்த அமைப்பிற்க்கொ எவருக்கோ கட்டுபட்டது கிடையாது. மேலும் இதன் தாக்கம் உலகநாடுகள் முழுவதும் உள்ளது.

06. ஒரு வாசகர் எழுதிய பின்னூடம் எனக்கு ஒரு பதிவு எழுத உதவியது. அது போல் அனைவரையு ஊக்குவியுங்கள்.

புதிய பிளக்கர்களுக்கு

எப்படி நம் பிளாக்சைட்டில் விளம்பரங்கள் வெளியிடுவது என்பாதை அடித்த பதிவில் தரேன்


நன்றி வணக்கம்
7 comments:

நாஞ்சில் பிரதாப் 17 May 2009 at 5:25 PM  

அன்பு நண்பரே முதலில் தங்கள் பதிவில் உள்ள எழுத்துப்பிழைகளைக் களைந்தால் நல்லது.

என் பக்கம் 17 May 2009 at 5:37 PM  

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்

கடைக்குட்டி 19 May 2009 at 2:50 PM  

adds click பண்ணிட்டேன்...

கடைக்குட்டி 19 May 2009 at 2:50 PM  

ஓட்டு போட்டுட்டேன்

கடைக்குட்டி 19 May 2009 at 2:52 PM  

பின் தொடர ஆரம்பித்து விட்டேன் :-)

கடைக்குட்டி 19 May 2009 at 2:55 PM  

அட்ப் போங்க சொன்ன எல்லாத்தயையும் செஞ்சுட்டேங்க!!! அப்புறம் ஒரு யோசனை ..

விளம்பரம் போடுறது பெருசு இல்ல... ஆனா அத எப்பிடி விளம்பரப் படுத்தி காசு பாக்குறதுன்னு பதிவு போடுங்க!!!

இத ஒரு பதிவா போட்டா என் பிளாக்கிற்கு link குடுக்கவும் :-)

என் பக்கம் 19 May 2009 at 2:56 PM  

ரொம்ப
ரொம்ப
ரொம்ப நன்றிங்க

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP