நான் ரசித்த துபாய் (Dubai Creek) - 1
Sunday, 31 May 2009
என்னடா அந்த பாலைவனத்தில செயற்கையான கட்டிடத்தைதவிர வேற என்ன இருக்குன்னு கேட்டிங்கனா பதில் சொல்றது கஷ்டம் தான் இயற்கை வளமும் பசுமையும் இல்லாத இடம் தான். அதுகாக அதையே குறையா சொல்றதை விட இருக்குறதை ரசிக்கலாமுன்னு ஒரு சிறு முயற்சிதாங்க இந்த பதிவு.
துபாய் கிரீக் பத்தி சொல்லனும்முன்னா ஒரு காலாத்துல இது இயற்கை துரைமுகமா செயல்பட்டதுங்களாம். இது பழைய துபாயை ரெண்டா பிரிக்குதுங்க. இதன் ரெண்டு பக்கமும் கடை வீதி இருக்குங்க. இவ்வளவுதான் எனக்கு தெரியும்.
இந்த கிரீக்ல எனக்கு புடிச்ச விசயம் என்னன்னா இந்த பறவைங்க தாங்க.
அடுத்து பிடித்தது இந்த படகு சவாரி.
என்ன அழகான கடைவீதி பாருங்க.....
அதேதான் ஆனா கலர் போட்டோ
அழகான ரெட்டை கோபுரங்கள்..................
இதுதான் இந்த கிரீக்குல இருக்குற பழைய ஓட்டலாம்.
என்ன ஒரு ரம்யமான மாலை பொழுது...................
இதுதான் இந்த கிரீக் மேல கட்ட போர ஐந்தாவது பாலமாம்.
11 comments:
கலக்கலா இருந்ததுங்க படங்கள்... எல்லாமே புதுப்படங்கள் தான் :)
நானும் துபாய் தான்...
நேரம் இருந்தா நம்ம பக்கம் வந்துட்டுப் போங்க :)
www.senthilinpakkangal.blogspot.com
னல்ல போட்டோக்கள்
ஆஹா.. இது வரை நான் பார்த்திராத படங்கள்.
படங்கள் ரொம்ப அழகுங்க
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூடமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
படங்கள் மிகவும் அருமை. துபாய் செல்லவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தன படங்கள்.
ஸ்ரீ....
அருமையான தொகுப்பு பிரதீப்...
எனக்கு மிகவும் பிடித்தமான இடம்
எனக்கும் கீரீக் ரொமப பிடிக்கும்.
அருமையன பதிவு.
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
பிரதீப்... பாலத்த எப்ப கட்ட போறாங்க?
இப்ப இருக்குற நிலையை பார்த்தா..
இன்னம் 5 வருசம் ஆகும்!
படங்கள் சூப்பர்!
//என்ன அழகான கடைவீதி பாருங்க.....//
அழகு தான்..அதுவும் கருப்பு வெள்ளையில்
//இதுதான் இந்த கிரீக்குல இருக்குற பழைய ஓட்டலாம்.//
பழைய ஹோட்டலே இப்படி இருக்கே!!
எனக்கும் பிடித்த மிகவும் ரம்மியமான இடம்.. நல்ல பதிவு.. படங்கள் அருமை.. வாழ்த்துக்கள். .
Post a Comment