ஈழ பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும்

Saturday, 23 May, 2009

ஈழ பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும்


இதுதான் என்னொட முதல் கருத்துகணிப்பு

இதன் முடிவு உங்கள் பார்வைக்குதமிழருக்கு தனிநாடு பெற்றுதர வேண்டும்
349 (88%)
இலங்கை ரானுவத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
18 (4%)
கண்டு கொள்ளகூடாது
26 (6%)

Votes so far: 393

மொத்தம் 393 பேர் கலந்துகிட்டாங்க இதுல 88% மக்கள் தனிநாடுதான் தீர்வுன்னு கருத்து தெரிவிச்சிருக்காங்க.

எல்லா மக்களும் எல்லா கட்சியும் ஈழ தமிழருக்கு நல்லது நட்க்கனுமுன்னு தான் நினைக்குறாங்க அப்புறம் ஏன் யரும் செயால்படுத்த துனிய மாடேண்றாங்க இது தான் மர்மமாகவே இருக்குங்க..

இன்னோரு வருத்தமும் கவலை ஏற்படுத்துற நிகழ்சி என்னன்னா கடந்த வாரத்தில நான் சந்தித்த இளஞசர்களில் (20 முதல் 25 வரை) பெருபாண்மையானொருக்கு(90%) விடுதலை புலிகள் எதுக்காக போராடுராங்கனே தெரியலங்க.

அதே இளஞசர்களில் (20 முதல் 25 வரை) கிரிகட் மற்றும் சினிமா பற்றி பேசினால் ரொம்ப ஆர்வமா அதிக தகவல் தராங்க.

இது தாங்க நிஜம்

எப்படி இதை மாத்துரதுன்னு புரியல...........

ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க...........................

நன்றி வணக்கம்.

4 comments:

Anonymous 23 May 2009 at 11:21 AM  

Why are the tamil tigers fighting? -- I feel the tamil tigers themselves do not know the answer! For over 30 yrs they have been misled by a maniac.

Anonymous 23 May 2009 at 6:42 PM  

இலங்கையில் வந்து ஆறு மாதம் இருந்தா விளங்கும்

Rathi 21 June 2009 at 6:35 PM  

//Why are the tamil tigers fighting? -- I feel the tamil tigers themselves do not know the answer! For over 30 yrs they have been misled by a maniac.//

Really!

You sound like you know a lot better than the Tamil Tigers about our ethnic conflict in Sri Lanka. Why don't you share that with us?

யார் Maniac அதையும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்? முடிந்தால் சொந்த பெயரோடு வந்து கருத்து சொல்லுங்கள்.

இந்த தளத்தை நடத்துபவரின் கவனத்திற்கு, நான் இப்படி ஏதாவது கருத்து சொன்னால் எனக்கு நிறையவே எதிர்கருத்துகள் வருவதுண்டு. ரதி எதிர்ப்பாளர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

என் பக்கம் 21 June 2009 at 9:44 PM  

//நான் இப்படி ஏதாவது கருத்து சொன்னால் எனக்கு நிறையவே எதிர்கருத்துகள் வருவதுண்டு. ரதி எதிர்ப்பாளர்கள் நிறையவே இருக்கிறார்கள்.//

நான் உங்கள் ஆதரவாளன்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP