நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டனி - 26 ; அதிமுக கூட்டனி - 14
Friday, 15 May 2009
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
கண்டுபிடிச்சிட்டிங்களா இது 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
என்ன ஆச்சரியம் தி.மு.கா மற்றும் காங்ரஸ் கூட்டனி 26 இட்ங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்கள் தான் கிடச்சிருக்கு.
காங்ரஸ்க்கு மொத்தம் 10 இட்ங்கள் கிடசிருக்கு..................
நம்பலனா கீழே உள்ள அட்டவணையை பாருங்க.
போட்டியிட்ட கட்சிகள் | வெற்றி பெற்ற இட்ங்கள் | மேலும் சில தகவள்கள் |
---|---|---|
தி மு க | 16 | மொத்த வாக்குகள் : 47255649 |
காங்ரஸ் | 10 | ஓட்டு போட்டவர்கள் %: 60.76 |
பா ம க | 5 | மொத்தம் போட்டியிட்டவர்கள் : 571 |
ம தி மு க | 4 | மொத்த தொகுதிகள் : 39 |
மா கம் | 2 | |
இ கம் | 2 |
உங்களை போலவே நானும் முடிவுக்காக ஆவலா காத்துட்டிருக்கேன்.
பாப்போம் யாருக்கு எவ்வளவுன்னு...
நன்றி வணக்கம்.
கோபபடாம ஓட்டு போட்டுடுங்க.
இன்னொரு நன்றி ஓட்டு போடுறத்துக்கு............
1 comments:
அப்போ இங்க போங்க http://mangalathar.blogspot.com/ தேர்தல் 2009 ரிசல்ட்டுக்கு.
Post a Comment