ஜப்பானிய தொழில்நுட்ப திறன்

Tuesday, 12 May, 2009


முதல்ல ஆங்கிலத்துல உள்ளது மட்டும் படிச்சுடுங்க..............

They're still laughing about this at IBM
”கண்டிப்பாக பொறாமைபட வேண்டிய விஷயத்துக்கு ஏன் சிரிக்குர்ரங்கனு தெரியல ஒரு வேலை அமெரிக்கர்கள் எல்லாம் அப்படிதானோ”
Apparently the computer giant decided to have some parts manufactured in
Japan as a trial project.
”பெரும்பாலும் அடுத்தவன் உழைப்புல உடம்பை வளக்குறவன் தானே அமெரிக்கா”

In the specifications, they set out that they
will accept only three defective parts per 10,000.
”எப்படின்னா இந்த டேடா அவுட்சோர்சிங் பண்ணுவாங்க இல்லை 97% பர்பகஹ்னுக்கு 0.5% குறைஞ்சாகூட ஒரு பைசா தரமாட்டாணுங்க அந்த மாதிரி கண்டிஷன்”

When the delivery came in
there was an accompanying letter.
”ஜப்பான்காரன்னா சும்மாவா”

'We, Japanese people, had a hard time understanding North American
business practices.
”அமெரிக்கர்களை புருஞ்சிகிறது சுலபம் தான் ஆனா பெரும்பாலும் அல்லகையா ஆயிடுறாங்க - அவங்க புரிஞ்சுகவும் விரும்புறது இல்லை”

But the three defective parts per 10,000 have been
separately manufactured and have been included in the consignment.
”இங்க தான் ஜப்பான்காரன் தான் யாரு தன்னோட தரம் என்னனும் என்னன்னு யல்லாருக்கும் நெத்தியில அடிச்சாமாதிறி சொல்லி இருக்கான் - நாம எப்போ அவ்வளவு தண்னம்மிக்கையோட சொல்லபோறோமொ தெரியல”

Hope this pleases you.
இந்த பதிவை எழுதுன் காரணம் சிரிக்க ம்ட்டும் இல்லிங்க. ஜப்பான்காரணோட தண்ணம்பிக்கையை நாமோ எப்ப அடைவோமோனு ஒரு ஏக்கமும் தாங்க

மறக்காம பின்னூடம் போடுங்க...........
மறந்திங்கனா இன்னும் நிறைய இம்சைகள் தொடரும்

நன்றி
வண்க்கம்

0 comments:

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP