விஜயகாந்த் எனும் விஷம்.

Friday, 29 May, 2009


நான் அறிந்த/புரிந்த வரை.

விஜயகாந்த் பற்றி இதுவரை ஏகப்ட்ட கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் வந்து விட்டன. இருந்தாலும் நானும் ஒரு பதிவை பொடலாமுன்னு தான் இந்த பதிவு.

பொதுவாகவே தமிழ் வெகுஜன மக்கள் வெகுளிகள் அவ்வளவாக ஆராய மாட்டார்கள். ஒப்பனையை உண்மை என்று நம்புவார்கள் எல்லாம் முடிந்த பின் புலம்புவார்கள்.

கடந்த மூன்று வருடத்தில் நிகழ்ந்தவை..........

நடிகன் என்ற ஒரே ஒரு தகுதியை தவிர வேற எந்த தகுதியும் இல்லாமல் கட்சி ஆரம்பித்தது.

கல்யாண மண்டபம் இடித்தப்ப காட்டிய தீவிரம். மற்றும் ஈழ தமிழர் பிரச்சனையில் காட்டிய உதாசீனம்.

சிறு பிள்ளை தனமான அறிக்கைகளும் எதற்கெடுத்தாலும் ஆளூங்கட்சியை எதிர்பது.

எதிர் கேள்வி கேட்போரை உதசீனபடுத்துவது.

தன்னை தவிர மற்றவரை முட்டாள் என்று நினைப்பது.

ஒருவருக்கு சலைகாத தேர்தல் நாடகங்களும் அறிகைகளும்.

ஆரம்பித்து மூன்றே வருடத்தில் உட்கட்சி பூசல் மற்றும் கூட்டணி பேரம். இவர் தான் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க போறாரு.

தன் பிள்ளைகளையே ஒழுங்காக படிக்க வைக்காதவர் நாட்டை கல்வி மற்றும் முன்னேற்ற பாதையில் எப்படி கூட்டி செல்வார் என்று விளங்க வில்லை.

எனக்கு தெரிந்தவரை அவரோட 8% வாக்கு எப்படி 10% ஆச்சுன்னா 3 வருஷத்துக்கு முன்னாடி 15 - 18 வயசில இருந்தவங்களொட வாக்காதான் இருக்கும். ஏன்னா பெரும்பாலும் அவங்க தான் ஹிரோஹிசம் அதிகமா விரும்புரவங்க.

என்னோட வேண்டுகோள் என்னன்னா தயவு செய்து யாரும் நடிகன் என்கின்ற ஒரே தகுதியோட வரவங்களை உதாசீன படுத்துங்கள்.

நன்றி வணக்கம்


11 comments:

yalibaba 29 May 2009 at 5:04 PM  

apppo idhu varaikum govt irunthavangalam uthamama irunthu vanthavangala

yalibaba 29 May 2009 at 5:09 PM  

vera ethavathu nallatha iruntha eluthunga sare

Kanna 29 May 2009 at 5:10 PM  

அருமை நண்பா,

இந்த டெம்ப்ளேட்டில் அந்த படம் அருமையாக பொருந்துகிறது..

என் பக்கம் 29 May 2009 at 5:12 PM  

அதுகாக இருக்குற தப்பை/குப்பையை அதிக படுத்த சொல்றிங்களா திரு.yalibaba

என் பக்கம் 29 May 2009 at 5:13 PM  

நன்றி கண்ணா

Anonymous 29 May 2009 at 6:52 PM  

அப்போ விஜயகாந்த் அம்புட்டுதானா??

கடைக்குட்டி 29 May 2009 at 7:50 PM  

அப்டி செய்ய முடியுமான்னு தெரியல தல...

அரசியல்வாதிகங்க வேணாம்...
புதுசா யார் வந்தாலும் வேணா...
நாமளும் அரசியல்ல இறங்க மாட்டோம்..

அப்போ என்னதாங்க பண்றது ???

Gokul 29 May 2009 at 10:56 PM  

ஆமாங்க

என்னவோ மற்ற எல்லோரும் அரசியல் நாகரீகம் கடைப்பிடிப்பதை போலவும் , கண்ணியமாக இருப்பதை போலவும் , விஜயகாந்த் மட்டும் இப்படி இருப்பதை போலவும் இருக்கிறது உங்கள் எழுத்து.500 ருபாய் மற்றும் பிரியாணிக்கு வோட்டு போடும் பன்றிகளுக்கு யார் தேவையோ அவர்கள்தான் தலைவர்களாக வருவார்கள் , இவர்களுக்காக ஒபாமாவா வருவார்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், விஜயகாந்த இப்போது இருக்கும் நிலை பத்தாது , இன்னும் அடி ஆழமாக கேவலமாக இறங்கினால்தான் சுத்தி இருக்கும் மக்கள் நாலு காசு பாக்க முடியும் இல்லை என்றால் ஆ.தி.மு.க , தி.மு.க பா.ம.க மட்டுமே சம்பாதித்து கட்டை பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருப்பாங்க , மத்தவங்க விரல் சூப்பிட்டு இருப்பாங்க.

புது ஆளுங்க சம்பாதிக்க விடுங்கய்யா ..

Joe 30 May 2009 at 12:48 AM  

//
என்னோட வேண்டுகோள் என்னன்னா தயவு செய்து யாரும் நடிகன் என்கின்ற ஒரே தகுதியோட வரவங்களை உதாசீன படுத்துங்கள்.
//

போன தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்து பார்த்தால், உங்கள் அறிவுரையை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. (Even though his party didn't win any seat, the percentage of votes for his party, in each constituency was huge)

இந்திய வாக்காளர்களுக்கு உண்மையான விழிப்புணர்வு வருவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு ஆகும்.

Anonymous 30 May 2009 at 5:22 AM  

Where did u get the pic in your template? I want it in my comp. pl tell me

Krishnav 30 May 2009 at 9:22 AM  

am not intrested to write about others, please you will say how to solve ltte lankan problem. how to save tamil pepole in lanka, just write ideas about that. Do you know anything about the indian politics and our polition . You didnt know any thing, am also didnt like vijayakanth. but any indivudals have any family problems like his mandabam collasped , you also scold all. he is also like that.

other thing did you talk anthing for lankan people to our government or atleast 10 peole

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP