துபாயைபற்றி ஒரு சின்ன பதிவு
Tuesday, 12 May 2009
என் நன்பர்கள் கேட்டுகிட்டதால
துபாயைபற்றி ஒரு சின்ன பதிவு
ரொம்ப அறுக்கலிங்க ஒரு வரியில சொல்லனும்முனா
இப்ப நிலமை செரியில்லிங்க - எப்ப யாரை வீட்டுக்கு
அனுப்புவாங்கனு தெரியல
ஏண்டா ஒப்பாரி வைக்குறன்றிங்களா அதுவும் சரிதான்
இதோ உங்களுக்காக துபாய் ராசாவோட காரை படம் பிடிச்சிருக்கேன்
(அவருக்கு இருக்குற 100மேற்பட்டகார்ல இதுவும் ஒன்னு)
எப்படி இருக்குன்னு சொல்லுங்க...........................
என்னை போலவே எத்தனை பேர் படம் புடிக்குறங்க பாதிங்களா
இந்த நம்பர் பிலேட்டே பல கோடி ருபாய் மதிப்புன்னு சொல்றாங்க................
இந்த கார் கம்பனி நிருவனர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆனா இப்போ இந்த நிருவனம் வோல்ஸ்வேகன் (ஜெர்மன் நிருவனம்) கையில்
இந்த காரை நிப்பாடி இருக்குற இடம் மால் ஆப் எமிரைட்ஸ்ன்னு
ஆசியாவிலே 3வது பெறிய மால்.
இங்க இடுக்கவங்க மாதிரி ஏக்கத்தொட பாக்க மட்டுமே முடியும்..................
இவ்வளவு கசுகுடுத்து வாங்கினாலும் 2 பேருக்கு மேல பயணம் செய்ய முடியாது..........
அதேபோல இங்க இற்க்க சேக் ஷையத் ரோட்டுல பீக் ஹவருல 20-30கிமி ஸ்பிடுக்கு மேல போகமுடியாது...................
எப்படி இருக்கு ராசாவோட காரு
உங்க பதிலை பின்னூடமா போடிங்க சார்
14 comments:
வாசிக்க ரொம்ப சூப்பர்ஐ இருக்கு, படம் தான் பார்க்க முடியல.
Broken links!
லேக்கா பக்க்ஷே
can't see the photo,
the article is not bad
thank you i try to update
சொந்த நாட்டுக்கு வாங்க!
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?
முடிவெடுக்க கடினமாகத்தான் இருக்கும்.
நண்பர்களையும், குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி தாய்நாடு திரும்ப முடிவெடுப்பது மிகமிகச் சிரமம்.
அங்கிருந்தபடியே இங்கு ஒரு வேலை தேடிக்கொண்டு, முடிந்தவரையில் சீக்கிரம் திரும்பிவிடுங்கள்.
துபாய் குறைந்தபட்சம் இன்னும் 5 வருஷங்களுக்கு எழுந்திருக்காது என்று அங்கு தொழில் செய்து சமீபத்தில் சொத்துக்களை இழந்த எனது நண்பர்கள் கூறுகிறார்கள்.
அதனால் தாய்நாடு திரும்புவது பற்றி விரைந்து முடிவெடுங்கள்.
//என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?//
நீங்க சொல்ரது ரொம்ப சரி ஆனா உண்மைநிலை என்னன்னா இங்க வந்ததுக்கு அப்புறம் அங்கு உள்ள தொடர்புகள் பெரும்பாலும் விட்டுவிடுகிறது/விலகிவிடுகிறது அதனால அன்னியபட்டிவிடுறோம்
அதுதாங்க முக்கிய காரணம்
சின்ன பதிவுன்னு சொல்லிட்டு பெரிய விசயத்தை சொல்லிருக்கீங்க...
எங்க துபாய்ல?..நானும் இங்கத்தான் ஒட்டகம் மேய்க்கிறேன்.
நான் பர்துபாய் பக்கம் ஒட்டகம் மேய்க்கிறேன்.
நீங்க.................?
அருமையான படங்கள்
இது என்ன ரக கார்னு சொல்லாம விட்டுட்டீங்களே!!!
அட....ரொம்ப நெருங்கிட்டீங்க
நான் மேய்ப்பது ஜபேல் அலியில்...
என் தொழுவம் இருப்பது பர்துபாயில்தான்...முசல்லா டவரின் பின்புறத்தில்...
நானும் முசல்லா டவரின் பக்கத்துல மீனா பில்டிங்ள இருக்கேன்..............
நான் 7 மாதத்தில் திரும்பினேன்.
நிலமை நிறையவே மோசமாக இருக்கு.
உங்க கான்டாக்ட் நம்பர் தாங்க...
என் கான்டாக்ட் நம்பர்
+971 50 91 22 130
உங்களோடது
வேலை இல்லாமல் போகப்போகிறது என்று வெம்பிய மனதையும்
ஷேக்கின் காரையும் சேர்த்து பார்க்கையில் காரல்மார்க்சின் நினைவும்
ஏனோ சேர்ந்து வருகிறது.
Post a Comment