முன்னேற்றத்தின் முட்டுகட்டை கால் செண்டர்.

Friday 15 May, 2009

தலைப்பை பார்த்ததும் நான் பத்தாம் பசிலின்னோ பழமைவாதின்னோ நினைக்கதிங்க.

நானும் இன்றைய தலைமுறை இளஞன் தான்.

பொதுவா இந்த கால் செண்டர்களில் பாத்திங்கனா - ஒரு இளஞனோட திறமையை பாத்திங்கனா நுனிநாக்கு ஆங்கிலத்தோட நிறுத்திடுறாங்க அதுக்கு மேல அவனோட திரமையை வளக்குறது இல்லை.

எனக்கு தெரிஞ்ச என்னுடைய நன்பர்கள் எத்தனையோ பேர் பல தொழில்நுட்ப கல்வி கற்றிறுந்தும் அவங்களுக்கும் அவங்க துரைக்கும் கொங்சம் கூட சம்மந்தமே இல்லாத கனினீ துரைக்கு மாரி அவங்க துரையிலிருந்து அன்னியபட்டுவிடுகிறார்கள். அவங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் உழைப்பு எல்லாம் வீழலுக்கு இரைத்த நீராயிடுது.

அதுமட்டும் இல்லாமல் ஆராய்ச்சி துரை எடுத்துக்கிட்டிங்கனா ஒரு ஆரய்ச்சி மணவனுக்கு கிடைக்குற ஊக்கதொகையானது கால் செண்டர்ல வேலைபாக்குரவனோட சம்பலத்துல 5ல ஒரு பங்கு கூட கிடையாது. ஆராய்ச்சி மாணவனோட வயது 25க்கு மேல் இருக்கும். கால் செண்டர்ல 10வது படிச்சுட்டு நுனிநாக்கு ஆங்கிலம் மட்டும் தெரிஞ்சா போதும்.

இதுனால என்னாகுதுன்னா தன் துரையில் ஆர்வம் இருந்தும் தன் துரையில் மேற்படிப்பை தொடருறது இல்லை. இப்படியே போச்சுனா ஒரு கட்டத்துல ஆராய்ச்சி மாணவர்களே இல்லாமல் போயிடுவாங்கனு தோனுதுங்க.

அப்புறம் எப்படிங்க முன்னேற்றம் இருக்கும்.

கலசாரமும் அப்படிதாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தாங்ற மாதிரி” நடந்துகிறாங்க.

கால் செண்டர் கூடாதுன்னு சொல்லவில்லை அதை ஒழுங்கு முறை படுத்தி அதற்க்கு அதிக வரி விதித்து அதன் உழைப்புக்கேற்ற ஊதிய நிலைக்கு கொண்டு வரனும். அந்த வரிபணத்துல மற்ற துரையை பல படுத்தனும்.

அரசாங்கம்ங்றது எல்லா துரைக்கும் சரியான முக்கியதுவம் தந்து அனைத்தையும் முன்னேற்ற வேண்டும்.

இப்ப இருக்க கால் செண்டர் மோகமும். ஐடி ஆர்வமும் குறைஞ்சாதான் நாட்ல உண்மையான முன்னேற்றம் தொடங்கும்.


7 comments:

Anonymous 16 May 2009 at 7:52 am  

அவனவனுக்கு முடிஞ்சது

கடைக்குட்டி 19 May 2009 at 7:51 pm  

இப்பிடிலாமா யோசிக்கிறது ???

Unknown 19 May 2009 at 8:30 pm  

என் எதாவது தப்புருந்தா சொல்லுங்க

Anonymous 19 May 2009 at 9:04 pm  

Who determines the "Ulaipukku ettra Uthiyam"?
The corrupted government bureaucrats?
Taxing that industry to develop other industries?
Taxes always cripple the economic growth.It leaves the business with less money to invest and expand and it gives more money to government to spend on their useless projects like free color TV.
There is a principle called Supply and Demand in Economics.
Why someone is getting paid so high and why someone is getting paid so low can be explained with the basic economic principle i mentioned above.An actor makes several crores for a movie and teacher makes few thousands a month.Why is that?
Because people are willing to pay to watch the actor.So he's in high demand.That makes the producers to increase their bidding price for the actors labor.
The price of someone's labor shoule be fixed by the free market not by the government.
Government fixing the salary happens only in the communist countries like cuba where a doctor and a bus driver makes the same salary.The living conidition in Cuba is so horrible that every year thousands of people die in the ocean trying to escape Cuba and come to US.

The only solution to all our economic problems is to relax the government control of our economy and let the free market work it's wonders as it did in the cell phone industry in India.If you would like to have more info email me at jrtexas123 at gmail dot com.

dondu(#11168674346665545885) 22 May 2009 at 12:35 pm  

//என் எதாவது தப்புருந்தா சொல்லுங்க//
உங்க பதிவின் அடிநாதம் மத்தவனுக்கு அதிக சம்பளம்னு வயற்றெரிச்சல்தான் தெரிகிறது. அது அடிப்படையிலேயே தப்பான விஷயம்.

ராத்திரி ரெண்டு அணிக்கு கலிஃபோர்னியாவிலிருந்து ஒத்தன் அமெரிக்க ஆங்கிலத்தில் கேள்வி மேலே கேள்வி கேட்டா எல்லோராலும் தாக்கு பிடிக்க முடியுமா? அவங்களால முடியுது, அதிக சம்பளம் வாங்கறாங்க.

நண்பர் பெயரில்லா சொன்னது 100% சரியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown 22 May 2009 at 7:54 pm  

//உங்க பதிவின் அடிநாதம் மத்தவனுக்கு அதிக சம்பளம்னு வயற்றெரிச்சல்தான் தெரிகிறது. அது அடிப்படையிலேயே தப்பான விஷயம்//

ஐயா டோண்டு வயற்றெரிச்சல்தான் ஆன சம்பள்த்தை பற்றிய வயற்றெரிச்சல் இல்லை இளைய சமுதாய எதிர்காலத்தை பற்றியது.

இருந்தாலும் நன்றி

tamizhan 23 June 2009 at 8:59 am  

//ஐயா டோண்டு வயற்றெரிச்சல்தான் ஆன சம்பள்த்தை பற்றிய வயற்றெரிச்சல் இல்லை இளைய சமுதாய எதிர்காலத்தை பற்றியது.


Sariyaga sonnenga...Intha mathiri alugalaala thaan naadu nasamaa poguthu.....

Ilaiya thalaimuraiyum kettu poguthu...

I worked in BPO and IT. I know how these fields spoiled our indian culture......

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP