தன்னம்பிக்கை தமிழர்கள்

Tuesday, 12 May, 2009

ஆமாங்க தலைப்பு மிகவும் சரியானது தாங்க

உங்களுக்கு சந்தேகமா இருந்தா கீழே உள்ள பட்டியல பாருங்க

இவங்களை எல்லாம் இவங்களோட தண்னம்பிக்கைகாக நிச்சையம் பாராட்டனும்

ஆனா என்ன பன்றது இதுல இளிசவாயனா ஆகுறது எப்பவும் போல
நாம தான் (பொது ஜனம்)
யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிங்களா


___________________________________________________________________________________

நம்ம ரேட்டிங்ல
முதல் இடம் பிடிகிறது யாருனா
நம்ம லதிமுக தலைவர் - திரு. டி. ராஜெந்திரன்
ஆமாங்க திறமைக்கே முதல் மதிபென் கொடுக்கனும்ங்கற்து
என்னோட கருத்து - உங்களுக்கு எப்படி


__________________________________________________________________________________


இரண்டாவது இடம்
நம்ம நமக தலைவர் - திரு. கார்திக்
ஒரு கட்சி தலைவரா இவரு வேட்புமனு தாக்கல் செஞ்சப்பவே
இவரோட திறமை தெரிஞ்சிருக்கும் - அதனால் 2வது இடம்.


_________________________________________________________________________________


மூன்றாவது இடம்
நக்மா இல்ல இல்ல நம்ம சமக தலைவர் - திரு. சரத் குமார்
ஹெலிகாப்டர்ல பறந்து பிரசாரம் செஞ்சதும், தேசிய கட்சியோட
கூட்டணி அமைச்சப்பவே இவரை ப்த்தி தெரிஞ்சிருக்கும்.


__________________________________________________________________________________


நான்காவது இடம்
பெண் கற்பு காப்பாளர் - திரு. மன்சூர் அலி கான்
திருச்சி பிரசாரத்தில அலைகடலென குவிந்த மக்களை
பார்த்து பேச்சே வராம இறுக்காரு.


________________________________________________________________________________ஐந்தாவது இடம்
நம்ம வீர தளபதி - திரு . ஜெ. கே. ரிதிஷ்
அண்ணனை பத்தி அதிக பதிவு வந்ததால விளக்கம்
தேவையில்லைன்னு நினைக்குறேன்._________________________________________________________________________________
ஆறாவது இடம்
நம்ம தேமுதிக தலைவர் - திரு. விஜய காந்த்
பல தடவை தீவிரவாதியிடமிருந்து இந்தியாவை காப்பாதியது
மட்டுமில்லாமல், இப்ப பழம்பெரு கட்சிகளிடமிருந்து தமிழர்களை
கப்பாத்த வந்திருக்காரு.


__________________________________________________________________________________last but not least
ஆமாங்க ந்ம்ம இளைய தள்பதி இல்ல இல்ல மக்கள் தளபதி - திரு. விஜய் தாங்க.
காதல் தியாகியா சினிமால ஜெயிச்சி இப்ப மக்கள் தியாகியா
அரசியல்ல ஜெயிக்க வராரு .....................
சீக்குறம் வாங்க உங்களுக்காக தான் காத்துட்டு இறுக்கோம்._________________________________________________________________________________
இவங்க தண்ணம்பிக்கைக்கு காரணமானவங்களை பாக்கனுமா
கரட்டா சொன்னிங்க - நாமதான்யாரையாவது விட்டிருந்தா பின்னூடத்தில் சொல்லுங்க சேத்துருவோம்

ரேட்டிங்க் உங்க பரிந்துரையை சொல்லுங்க.

5 comments:

Anonymous 15 May 2009 at 9:08 AM  

velai vety illathavarkalin kuttam

GKGovind 15 May 2009 at 9:12 AM  

லைஞரை விட்டாச்சே முதல் இடம் மற்றும் கடைசி இடம் அவருக்கே

Suresh 15 May 2009 at 9:48 AM  

;) nalla iruku nanba

raju 15 May 2009 at 9:53 AM  

எமருரவங்க இருக்கும் மட்டும் ஏமாத்திட்டே இருப்பாங்க ,நம்ம மேல தப்ப வச்சுகொண்டு எதுக்கு மத்தவங்கள குற சொல்லணும்.நாம தெளிவா இருக்காம் எண்டு கட்டுங்க அவங்களுக்கு.

கலையரசன் 15 May 2009 at 12:10 PM  

பக்கா! பக்கா!!
தொடர்ந்து எழுதுங்கள்..
நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!

நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
ஓட்ட குத்துங்க!!

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP