நடனமாடும் கட்டிடங்கள் - துபாய்
Wednesday, 20 May 2009
என்ன சொல்றது..................
முடியல.............
இவங்க அடங்கவே மாட்டாங்களான்னு தான் தோனுது.
.................................................................................
ஆமாங்க இது தான் நடனமாடும் கட்டிடம்
துபாயில business bayங்கற எடத்துல கட்டபோறதா சொல்றாங்க.

என்ன இருந்தாலும் இதுமாதிரியான் முயற்சிக்கு நாம கண்டிப்பாக
நம்ம பாராட்டை தெரிவிக்கனும்.

பிஸ்னஸ் பேயில் மத்தியில் வரபோறதா சொல்ராங்க.

எப்படி யிருக்குங்க.

நல்லா இருந்தா ஓட்டு போடுங்க.
இல்லனாலும் பின்னூடத்தில் திட்டிட்டு ஓட்டு போடுங்க
வரட்டுங்களா.
நன்றி வணக்கம்
0 comments:
Post a Comment