அட அப்படிங்களா சொல்லவே இல்லை

Tuesday, 12 May, 2009


அட அப்படிங்களா சொல்லவே இல்லை.

யாருசொன்னது இல்லங்க இருக்க வாய்பேயில்லை

நிஐமாகவ இல்லைங்க நம்புறா மாதிரியே இல்லையே

சும்மா விளையாடாதிங்க அதேதானா நிச்சயமா

என்னங்க பன்றது. என்க்கும் சந்தேகமாதான் இறுதுச்சி ஆசை யாரை விட்டது

என்னங்க இன்னும் புரியலையா

தமிழ் மக்களை யாராலையும் இனி யாராலையும் காப்பாத்த முடியாத நிலை வந்துட்டதால

எங்க இளைய தளபதி புதுசா கட்சி ஆரம்பித்து தமிழர்களை காபாத்த போறாராம்.

நம்பிக்கை இல்லனா இங்க கிளிக் பன்னிபாருங்க உங்களுக்கே புரியும்
இனிமே இளைய தளபதி மக்கள் தளபதியா மாறி மக்களுக்காக உழைக்கபோறார்

என்ன செய்ய தமிழ்நாட்டு தலவிதி அவ்வளவு தான் வேற எதுவும் சொல்றத்துக்கில்லை.

உங்க கருத்துகளும் விவாதங்களும் வரவேற்க்க படுகிறது.

நன்றி வணக்கம்

6 comments:

Kajan 12 May 2009 at 10:15 AM  

Pls place your valuable vote at
http://internationaldesk.blogs.cnn.com/

(Should The International Community Intervene In Sri Lanka?)

என் பக்கம் 12 May 2009 at 10:25 AM  

yes sure i already voted

நெல்லைத்தமிழ் 12 May 2009 at 10:39 AM  

தமிழ் மக்களை யாராலையும் இனி யாராலையும் காப்பாத்த முடியாத நிலை வந்துட்டதால

எங்க இளைய தளபதி புதுசா கட்சி ஆரம்பித்து தமிழர்களை காபாத்த போறாராம்.///
சமுதாய சிந்தனை மிக்க பதிவு. வாழ்த்துக்கள்

சித்து 12 May 2009 at 10:45 AM  

உண்மை தான் நானும் ஒரு நம்பத்தகுந்த வட்டாரத்தில் கேள்விப்பட்டேன். சில அல்லக்கைங்களின் பேச்சை கேட்டு இந்த முடிவாம். சரி நல்லது தான், மக்கள் பிலைச்சாங்க.

என் பக்கம் 12 May 2009 at 11:16 AM  

//சமுதாய சிந்தனை மிக்க பதிவு. வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றிங்க.

என் பக்கம் 12 May 2009 at 11:18 AM  

//சில அல்லக்கைங்களின் பேச்சை கேட்டு இந்த முடிவாம். சரி நல்லது தான், மக்கள் பிலைச்சாங்க//

ஒரு சின்ன திருத்தம் சில இல்லங்க பல.

நன்றி

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP