(விஜய்க்கு நன்றி) ரொம்ப நாளைக்கு பிறகு வாய்விட்டு சிரிச்சேங்க

Monday, 1 June, 2009


எனக்கு டீவி பாக்குற பழக்கம் இல்லிங்க அதனால தான் இந்த மாதிரி நிகழ்சியை பார்கவில்லை. என்னை மாதிரி பாக்கதவங்களுக்காக இந்த வீடியோஸ்.......

எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க...............

நன்றி வணக்கம்...........

3 comments:

கிரி 1 June 2009 at 4:48 PM  

//எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.//

ரொம்ப நாளா இதை பாக்கணும் என்று இருந்தேன்.. காரணம் இந்த வீடியோ வை பார்த்து விஜய் அப்பா சந்திரசேகர் விஜய் டிவி ல போய் சண்டை போட்டு பெரிய பிரச்சனை செய்ததாக கூறப்பட்டது..அப்படி என்ன தான் இருக்குன்னு நினைத்துட்டு இருந்தேன்..இன்னைக்கு பார்த்துட்டேன் :-)

விஜய் டிவி இதற்காகவே கடுப்பான விஜய் ரசிகர்களை கூல் செய்ய விஜய் பிறந்தநாள் அன்று எதோ நிகழ்ச்சியை ஏற்பாடுது செய்ததாக கூறுவார்கள்..

அந்த அளவிற்கு இதில் விஜய் யையும் அவரது ரசிகர்களையும் டென்ஷன் செய்து விட்டார்கள்..

பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி

கலையரசன் 1 June 2009 at 6:43 PM  

துபாய் பதிவர் சந்திப்பை பற்றி

http://venkatesh-kanna.blogspot.com/2009/06/5-2009.html

SUREஷ் (பழனியிலிருந்து) 1 June 2009 at 8:39 PM  

good one

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP