இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்

Tuesday, 2 June, 2009கிழே இருக்குற 21 கேள்விகளையும் ஒரு முறை படிச்சு பாருங்க....

என்னேட நன்பரிடத்தில பேசிட்டு இருக்கும் போது அவர் சொன்ன விசயம் நிஜமாலுமே என்னை யோசிக்க வச்சிடுச்சு என்னன்னா: இந்தியால இருக்குற எல்லா நிருவனமும் ஒழுங்க வரியை கட்டுனா அரசாங்கத்துக்கு கடனே இருகாதுன்னு. அனா இன்னைக்கு இருக்குற நிலமையில் (போட்டி நிறைந்த உலகில்) எல்லா வரியும் கட்டி லாபம் சம்பாதிப்பதென்பது ரொம்ப கஷ்டமுன்னு தொணுது.

சதாரணமா வீட்டுக்கு எதாவது வாங்கனுமுன்னு ஒரு கடைக்கு போனா நம்மில் எத்தனை பேர் வரியோட சேர்த்து பில் போட்டு வாங்குரோம்?
பெரும்பாலும் பில்லை தவிர்த்து அந்த பணத்தை சேமிக்க தான் பாக்குறோம்.

சரி இதபத்தி இன்னொரு பதிவுல பார்போம்.

இப்ப இந்த கேள்வி பதிலை படிங்க.1) கேள்வி : என்ன பன்னிட்டு இருக்கீங்க?
பதில் : வியாபாரம்.
வரி : அப்படியா
PROFESSIONAL TAX கட்டுங்க.!


2) கேள்வி : என்ன வியாபரம் பன்றீங்க?
பதில் : பொருட்களை விற்கிறேன்.
வரி : அப்படியா
SALES TAX கட்டுங்க!!


3) கேள்வி : பொருட்களை எங்க இருந்து வாங்கறீங்க?
பதில் : பக்கத்து மாநிலம் அல்லது நாட்டிலிருந்து.
வரி : அப்படியா CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTRO கட்டுங்க.


4) கேள்வி : வியாபரத்தில் என்ன கிடைக்குது?
பதில் : லாபம்.
வரி : அப்படியா
INCOME TAX கட்டுங்க!


5) கேள்வி : லாபத்தை எப்படி பங்கிடுவிங்க?
பதில் : dividendஆக பங்கிடுவோம்.
வரி : அப்படியா
DIVEDENT DISTRIBUTION TAX கட்டுங்க!


6) கேள்வி : எங்க உங்க பொருட்களை உற்பத்தி பண்ணுறீங்க?
பதில் : தொழிற்சாலையில்.
வரி : அப்படியா
EXCISE DUTY கட்டுங்க!


7) கேள்வி : உங்களுக்கு அலுவலகம் / தொழிற்சாலை / சேமிப்பு கிடங்கு இருக்க?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
MUNICIPAL & FIRE TAX கட்டுங்க!


8) கேள்வி : உங்களிடம் அலுவலர்கள் இருகிறார்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
STAFF PROFESSIONAL TAX கட்டுங்க!


9) கேள்வி : லட்சங்களில் வியாபாரம் பண்ணுறீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
TURNOVER TAX கட்டுங்க!
பதில் : இல்லை.
வரி : அப்படியா
MINIMUM ALTERNATE TAX கட்டுங்க


10) கேள்வி : வங்கியிலிருந்து 25,000க்கு மேல் பணம் எடுக்குறீங்களா?
பதில் : ஆமாம் சம்பளம் போடுறத்துக்கு.
வரி : அப்படியா
CASH HANDLING TAX கட்டுங்க!


11) கேள்வி : உங்கள் வாடிக்கையாளர்களை விருந்திற்க்கு எங்கே அழைத்து போவீர்கள்?
பதில் : ஓட்டல்
வரி : அப்படியா
FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்க!


12) கேள்வி : வியாபரத்துக்காக வெளியே போறீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
FRINGE BENEFIT TAX கட்டுங்க!


13) கேள்வி : ஏதாவது சேவை அளித்து / பெற்று கொண்டிற்களா?
பதில் :ஆமாம்.
வரி : அப்படியா
SERVICE TAX கட்டுங்க!


14) கேள்வி : உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது?
பதில் : பிறந்த நாள் பரிசு.
வரி : அப்படியா
GIFT TAX கட்டுங்க!


15) கேள்வி : Do you have any Wealth?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
WEALTH TAX கட்டுங்க!


16) கேள்வி : Tension குறைக்க என்ன செய்வீர்கள் ?
பதில் : சினிமா அல்லது ரிசாட்.

வரி : அப்படியா
ENTERTAINMENT TAX கட்டுங்க!


17) கேள்வி : நீங்க எதாவது வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
STAMP DUTY & REGISTRATION FEE கட்டுங்க!


18) கேள்வி : எவ்வாறு பயணிப்பிற்கள்?
பதில் : பேருந்து.
வரி : அப்படியா
SURCHARGE கட்டுங்க!


19) கேள்வி : வேற எதாவது வரி இருக்கா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE
CENTRAL GOVT.'s TAX
கட்டுங்க!!!


20) கேள்வி : எப்பவாவது தாமதமா வரி கட்ட தாமதித்து இருக்கிறீர்களா?
பதில் : ஆமாம்
வரி : அப்படியா
INTEREST & PENALTY கட்டுங்க!


21) இந்தியன் :: நான் இப்ப சாகலாமா??
பதில் :: கொஞ்சம் பொருங்க நாங்க புதுசா
FUNERAL TAX போடபோறோம்!!!


எதாவது பிழை இருந்தா கொஞ்சம் விளக்குங்க.

3 comments:

Kanna 2 June 2009 at 1:38 PM  

அசத்தல் கேள்வி பதில்....

இது உண்மை...இந்தியாவில் Tax போன்றவற்றை குறைத்தால்தான் அனைவரும் வரிகளை கட்டுவார்கள்..

எதற்கெடுத்தாலும் வரி, அதிக வரி கட்டணம் போன்றவைகள்தான்...வரி ஏய்ப்பு செய்ய தூண்டுகிறது...

மிக நல்ல பதிவு பிரதீப்

Anonymous 2 June 2009 at 11:14 PM  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

Joe 3 June 2009 at 11:32 AM  

எல்லா வரிகளையும் கட்டுவதில் நமக்கு ஒன்றும் சிரமமில்லை. அதனை அரசாங்க அதிகாரி களும், அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்காமல் நமக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களுக்கு செலவு செய்கிறார்களா என்பதே முக்கியமான கேள்வி

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP