ஒரு 5 நிமிசம் waste பன்ன ரெடியா?
Saturday, 20 June 2009
ஒரு சில விசயங்களை முதல்லையே சொல்லிடுறேன் பிறகு திட்டாதீங்க.
ஏன்ன இந்த பதிவு கொஞ்சம் அருவையா கூட தெரியலாம். இதோட தேவையை அல்லது நோக்கத்தை புரிந்தது என்றால் கண்டிப்பாக மிக மிக சுவாரசியமாக இருக்கும்.
கலாச்சாரம்......... (ஹலோ போயிடாதீங்க 5 நிமிசம் இன்னும் முடியல) என்று சொன்ன உடனே அவங்க அவங்க ... ஆகா வந்துட்டாருயா காலாச்சார காவலருன்னோ... இன்னும் எத்தன பேரு கிளம்பிட்டீங்கன்னும்... வேற வேலையே இல்லையான்னும்... சரியானா அருவை டான்னும்... சொல்லிட்டு ஓடிட்டாதீங்க.
விசயம் என்னவென்றால் இதற்க்கு முன் ஒரு பதிவை போட்டேங்க:
முடிந்தால் ஒருவாட்டி படிச்சுடுங்க முக்கியமாக அந்த பதிவுக்கு வந்த பின்னூடங்களை.
அந்த பதிவை முதல்ல யாருமே அங்கிகாரம் கொடுக்க வில்லை. அந்த பதிவு தமிழிஷ் வாங்கிய ஓட்டுகள் 3 (1ஓட்டு நானா போட்டுகிட்டது) தமிழ்மணத்துல ஒரே ஒரு ஓட்டு அதுவும் நானா போட்டுகிட்டது. அதனால பெரும்பாலும் யாருக்கும் போயி சேரலன்னு புரிஞ்சதுங்க.
அந்த பதிவுல பாத்தீங்கன்னா நான் என்னோட கருத்துகள் எதுவுமே சொல்லியிருக்க மாட்டேன். ஏன்னா ஒரு பொதுவானா ஆக்க பூர்வமான விவாதம் உருவாக வேண்டுமென்று.
சரி திரட்டி மூலமாக அதரவு திரட்டலாமுன்னு அந்த பதிவை பிரபல பதிவா ஆக்கும் படி மின் அஞ்சல் அனுப்பியும் பார்த்தேன். அப்பவும் எதுவும் நடக்கல. சரி இத விடகூடாதுன்னு நன்பர்களுக்கும் நன் வாசிக்கும் பெரும்பான்மையான பதிவர்களுக்கு இந்த பதிவை படிக்க சொல்லி அனுப்பினேங்க அப்பதான் ஒரு சில விவாதங்கள் ஆரம்பித்தது. பிறகு google blog searchல் “கலாச்சாரம்” தேடி அதுல கலாச்சாரம் சம்மந்தமாக யார் யார் எல்லாம் பதிவிட்டிருந்தாங்களோ அவங்க எல்லாருக்கும் விவாததில் கலந்துக்க அழைச்சேங்க. பிறகு ஒரு நல்ல விவாதம் தொடங்கியதுங்க.
விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்:
அனைவருக்கும் என் நன்றி. ஒவ்வொருவரும் மிக அருமையான கருத்துகளை முன் வெச்சாங்க. அனைவருக்கும் மறுபடியும் நன்றிங்க.
இந்த பதிவுல ஒரு சிறப்பு என்னவொன்றால் இவ்வளவு சிக்கலான விசயத்திற்க்கு ஒரு அநானி நன்பர் கூட வரலீங்க. எல்லோரும் அவங்க கருத்துகளை தெளிவா நெர்மையா அழகாக சொன்னாங்க. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா இது இன்னும் முழுமையா எல்லோரையும் போய் சேரவில்லை என்பது தாங்க.
அதனால தான் அந்த பதிவை அதரித்து நானே ஒரு பதிவிட வேண்டியதாகி விட்டது.
இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னன்னா இன்னும் நிறைய பேர் அந்த விவாதத்துல கலந்து கொண்டு மிக சிறந்த ஒரு வரையறையும் ஒரு அரோகியமான தெளிவானா முடிவையும் எடுக்க உதவி செய்யுங்க.
மற்ற பதிவுலக நன்பர்களும் உங்களின் நன்பர்களுக்கு இதை தெரிய படுத்தி இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுங்கள்.
ரொம்ப நன்றீங்க.........
பி.கு/டிஸ்கி:
இந்த பதிவையும் கண்டு கொள்ளவில்லையென்றால் இன்னொரு பதிவு போடுவேங்க.
20 comments:
Vivaatham nalla poikittu irukkaa?
நன்றி .... உங்கள் விவாதம் எல்லாரிடமும் சென்று .. நல்ல ஒரு திருப்புமுனை ஏற்பட .. என் வாழ்த்துக்கள்......
அறுவை?
நேருல வந்து கலந்துக்கலாமா?
//பி.கு/டிஸ்கி:
இந்த பதிவையும் கண்டு கொள்ளவில்லையென்றால் இன்னொரு பதிவு போடுவேங்க.//
:))
விவாதம் சிறப்புற்றமைக்கு வாழ்த்துக்கள்.. கண்டுக்கினேன்ப்பா..!
/இந்த பதிவையும் கண்டு கொள்ளவில்லையென்றால் இன்னொரு பதிவு போடுவேங்க./
கண்டுகிட்டாச்சு ;-) இன்னொன்னா அவ் ... ;) அந்த பதிவு நான் பார்த்தேன் என் கருத்து இருக்கு அது ரொம்ப பெரிசு கண்டிப்பா சொல்லுறேன் நண்பா
gtalk கிலும் சரி gtalk@2voip யிலும் சரி பேசும் போது சவுண்ட் எரசலாஹ இருக்கிறது ஏதாவது வழி இருந்தால் சொலுங்க plz
இந்த பதிவையும் கண்டு கொள்ளவில்லையென்றால் இன்னொரு பதிவு போடுவேங்க.
ஏன் இந்த கொலை வெறி??
நாங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா?? (முடிவு பண்ணிடீங்க.... கலக்குங்க......)
அப்படியே எங்க வீட்டுப் பக்கமும் வந்துருங்க....
உள்ளேன் அய்யா..
கலாச்சாரம் : அவங்கவங்களுக்கு தகுந்தபடி இருப்பது( நாம் என்றால் கை கூப்பி வணக்கம், மேல் நாட்டவர் என்றால் கட்டிபிடி வைத்தியம்!!)
பண்பாடு : யாரா இருந்தாலும் வாங்க என வரவேற்பது..
வணக்கம் பிரதீப்
இந்த பதியும் கண்டுகிட்டேன்
அப்புறம் எனக்கொரு கொலவெரி இருக்கு அத அப்புரம் மின்னஞ்சலில் அனுப்புரேன்.
இராஜராஜன்
நன்றி Muniappan Pakkangal
//Vivaatham nalla poikittu irukkaa?//
நல்லா போயிட்டிருக்கு. நீங்களும் கலந்துகிட்டீங்கன்னா இன்னும் நல்லா போகும்.
நன்றி ராஜராஜன் (வனம்)
//இந்த பதியும் கண்டுகிட்டேன்//
அந்த பதிவில் அழைக்காமலே கலந்துகொண்டு மிக சிறப்பாக கடைசிவரை ஆரோக்கியமான விவாதத்தை முன் வைத்ததற்க்கும், இந்த பதிவை கண்டுகொண்டதற்க்கும் மனமார்ந்த நன்றிகள் பல....
//அப்புறம் எனக்கொரு கொலவெரி இருக்கு அத அப்புரம் மின்னஞ்சலில் அனுப்புரேன்.//
மினஞ்சல் கிடைத்தது நன்பரே பதில் அனுப்பிவிட்டேன்.
நன்றி லவ்டேல் மேடி.
நன்றி pukalini
நன்றி கலை - வாங்க.........
நன்றி சென்ஷி
நன்றி Suresh - //அந்த பதிவு நான் பார்த்தேன் என் கருத்து இருக்கு அது ரொம்ப பெரிசு கண்டிப்பா சொல்லுறேன் நண்பா//
நன்றி சப்ராஸ் அபூ பக்கர் - சும்மா.
நன்றி குறை ஒன்றும் இல்லை !!!
கலாச்சாரம், பண்பாடு எல்லாம் கட்டிக்காக்கும் பொறுப்பு எப்பொழுதுமே பெண்களினதா? பெண்களின் படத்தை மட்டும் போட்டிருக்கிறீர்கள்? கலாச்சாரத்தை கட்டிக்காகும் ஒரு ஆணின் படத்தையாவது போட்டு அவர்களையும் கொஞ்சம் பெருமைப்படுத்துங்களேன்.
அனேகமான சமூகங்களில் கலாச்சார கோலங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பெண்கள் தான் பிரசன்னப்படுத்துகிறார்கள் அல்லது கட்டிக்காக்கிறார்கள். அது ஏன்? இந்த Stereotype Thinking மாறவேண்டும்.
நன்றி ரதி
//அனேகமான சமூகங்களில் கலாச்சார கோலங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பெண்கள் தான் பிரசன்னப்படுத்துகிறார்கள் அல்லது கட்டிக்காக்கிறார்கள். அது ஏன்? //
பதில்: விவாதிப்பவர்கள் அல்லது _________ அனைவரும் ஆண்கள் என்பதால்.
//இந்த Stereotype Thinking மாறவேண்டும்.//
கண்டிப்பாக.
//ஆணின் படத்தையாவது போட்டு அவர்களையும் கொஞ்சம் பெருமைப்படுத்துங்களேன்.//
சரிங்க
வணக்கம் பிரதீப்
\\விவாதிப்பவர்கள் அல்லது _________ அனைவரும் ஆண்கள் என்பதால்.\\
ஆமாம் இந்த கேள்வியை நான் அந்த பதிவிலேயே கேட்டவேண்டும் என இருந்தேன்
ஆமாம் அந்த விவாதத்தில் ஏன் பெண்கள் கலந்து கொள்ளவில்லை
((oviyangal, Rathi மட்டும் விதிவிலக்கு அதுவும் அவர்கள் யார் என தெரியவில்லை))
ஒரு பொதுவெளியில் கூட தன் கருத்தை முன்வைக்க விரும்பாதவர்களை எப்படி சமூகம் சமமாக மதிக்கும் என தெரியவில்லை
டிஸ்கி :--
இவை யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதவில்லை, மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்
இராஜராஜன்
இராஜராஜன்,
//Rathi மட்டும் விதிவிலக்கு அதுவும் அவர்கள் யார் என தெரியவில்லை))/ஒரு பொதுவெளியில் கூட தன் கருத்தை முன்வைக்க விரும்பாதவர்களை எப்படி சமூகம் சமமாக மதிக்கும் என தெரியவில்லை.//
நான் ஒரு பெண்வாசகி தான்.
பொதுவெளியில் கருத்துகளை முன்வைக்க அவர்களை ஊக்கப்படுத்துவோம்.
கலாச்சாரம் என்பது பண்பாடு என்றேதோன்றுகிறது.பண்பட்ட பழ்க்க வழக்கங்கள் பண்பாடாகலாம்.மனிதன் உண்பதில்,உடுத்துவதில்,உறையுலில், பக்குவப்படுத்திக்கொள்வது என்பதாக அது ஆகலாம்.இதில் மனிதனுக்கு மனிதன் மாற்றம் ஏற்படுவது பல காரணங்களால் அமைகிறது. இதற்கு தட்பவெட்பமே சரியான காரணமாக இருக்கவேண்டும்.
இது மதத்திற்காக ,விருப்புவெருப்பிற்காகஎன்ரோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதற்காகவோ,இருக்கக்கூடாது.ஆனால் ,இப்படித்தான் இருக்கிறது.இதனை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. மாற்ற முயலும்போது மெல்லிய அல்லது கடினமான அல்லது எதிர் தாக்குதல் என்பதில்தான் உலகில் அமைதியிண்மை ஏற்படுகிறது. இதனை சீரமைக்கவே அரசு என்ற ஒன்று வேண்டும். ஆனால் அதுவே மாற்றம் விரும்பாதார் கையில் சிக்கும்போது அதனை விடுவிக்க மக்கள் போராடவேண்டியுள்ளது. எனவே நியாயமான வேண்டுதல்கள் தன்நலம்கருதாது
நிறைவேற்றப்படுவதே சிறந்தப் பண்பாடாகும்.
Post a Comment