பின்னூடம் பதிவாகிறது......
Tuesday, 9 June 2009
இது என்னோட 50வது பதிவு - பழைய 49 பதிவுலையும் அப்படி ஒன்னும் பெருசா சொல்லிடனாலும் சும்மா ஒரு விளம்பரத்துகாக 50வது பதிவுன்னு ஆரம்பிக்குறேங்க.
ஏன் இந்த பின்னூடத்தை பதிவா போடுறேன்னா
- பெருசா ஒரு காரணமும் இல்லீங்க 25வத் பதிவு எனக்கு வந்த ஒரு பின்னூடத்தை பதிவா போட்டேன் இதுல நான் போட்ட பின்னூடத்தை பதிவிட்டு இருக்கேன் அவ்வளவுதாங்க.
------------------------------------------------------
//என்ன காமெடி.. இது...
சினிமா துறைய விடவா?//
சினிமா துறைய விடவா?//
- எவ்வளவு உண்மையான வார்தைகள்.
சின்ன கேள்வி: சினிமா மட்டும் தானா
------------------------------------------------------------------------------------------------------------
//கலாச்சாரம் பற்றி பேசும் உங்களிடம் ஒரு தாழ்மையான கேள்வி..கலாச்சாரம்னா என்ன..?? //
------------------------------------------------------------------------------------------------------------
//கலாச்சாரம் பற்றி பேசும் உங்களிடம் ஒரு தாழ்மையான கேள்வி..கலாச்சாரம்னா என்ன..?? //
- அட அவருக்குதான் தெரியுல நீங்களாவது சொல்லலாமில்ல.......
எந்த கலாசாரம் பத்தி பேசுறீங்க: இந்திய கலசாரமா?, தமிழர் கலசாரமா?, இல்ல வேற ஏதாவது ________?
-------------------------------------------------------------------------------------------------------------
//நான் இந்த துறையில் 5 வருடங்கள் பனி புரிந்து உள்ளேன் . எனது நண்பர்களில் 90% நீங்கள் சொல்லும் மாறு கண்டிப்பாக இல்லை .//

- மீதி 10% என்னாச்சுங்க ”விசம் ஒரு துளி போதுமே”
அந்த துரையில் உங்களுக்கு எத்தனை நன்பர்கள். கேள்வியை புரிஞ்சிக்கங்க அலுவலகத்தில் இல்ல அந்த துரையில்.
--------------------------------------------------------------------------------------------------------------
//புரிந்து கொள்ளுதல் இல்லாமை,பணம் மட்டுமே வாழ்க்கை என்ற மனநிலை,குடும்பத்தை பாரமாக, அவர்களுடையகூட்டு சந்தோஷங்களுக்கு தடையாக இருப்பது போல் நினைப்பது//
- நான் அறிந்தவரை பெருபாண்மையான இளைய சமுதாயம் இப்படிதான் இருக்கு “ ITல கொஞ்சம் அதிகமாக இருக்கு”.
அது என்னங்க கூட்டு சந்தோசம் ? யாரோட?
--------------------------------------------------------------------------------------------------------------
//அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் தான், அவர்கள் தத்தம் ஆண்களுடன் அவர்கள் வைத்திருந்த சிகரெட்டை பகிர்ந்தும் கொண்டார்கள். எனக்கு அதை பார்க்கவே கூச்சமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது//

- பெண்கள்ன்னா இவ்வளவு மட்டமா, ஆண் சிகரேட் பிடிச்ச தண்ணியடிச்சா ஏத்துக்குவீங்க அதையே பெண்கள் செஞ்சா கலாசாரம் போயிடுச்சின்னு பொலம்புறது. எனனி பொருத்தவரை ஒழுக்கமும் கற்பும் இரு பாலருக்கு பொருந்தும்.
சிகரேட் பிடிகறதுன்னு ஆயிட்டதுக்கப்புறம் பகிர்ந்துகிறதுல ஒரு தப்பும் இல்ல.
-------------------------------------------------------------------------------------------------------------
//நமது கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் ஒத்துப்போகாத வாழ்க்கை முறையை தான் இந்த ஐ.டி என்னும் சாத்தான் உலகம் கற்று கொடுக்கிறது.//
- சாத்தான் உலகம் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை
வாழ்க்கை முறை, கலாச்சாரம் விவரம் தெரிங்சவங்க யாராவது விளக்குங்களேன்.
---------------------------------------------------------------------------------------------------------------
//தனி மனித ஒழுக்கம் என்பது துறைகளுக்கு அப்பாற்பட்டது//
---------------------------------------------------------------------------------------------------------------
//தனி மனித ஒழுக்கம் என்பது துறைகளுக்கு அப்பாற்பட்டது//
- நூறு சதவீதம் உண்மையான வரிகள்
ஆனா எந்த துரையில் அது அதிகமா சீர் கெட்டு இருக்குன்னு பார்த்தா கண்டிப்பா ஐ.டி. யாதான் இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------------------------
// IT-ல இருக்க எத்தன பேரு NGO-ல இருக்காங்க. எத்தன பேரு டிரஸ்ட் ஆரம்பிச்சிருக்காங்க. எவ்ளோ மருத்துவ உதவிகள் பண்றாங்க //

- அதுல 95% Tax exemption தான் பன்னுராங்கனு உங்களுக்கு தெரியுமா...
இந்த மாதிரி பில்டப் கொடுக்கவும் பயன்படுத்தி கிறாங்க.
இந்த மாதிரி பில்டப் கொடுக்கவும் பயன்படுத்தி கிறாங்க.
----------------------------------------------------------------------------------------------------------------
//தடம் மாறிப்போன ஐ.டி நண்பர்களுக்கு மட்டுமே இந்த பதிவு.// - ஐ.டி என்றொரு சாத்தான் உலகம்?
- அப்படின்னா உங்க தலைப்பு ITல் உள்ள சாத்தான்கள் ன்னு இருக்கனும்.
..........................
..........................
------------------------------------------------------------------------------------------------------------------
//எனது பின்னுட்டம் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ..//
- எதிர் கருத்தை பதித்தபின் மண்ணிப்பு கேக்குறது அவசியமில்லைன்னு தான் தோனுது.
எல்லா நேரத்திலும் நல்லவனாவே இருக்கனுமுன்னு அவசியம் இல்லீங்க
-------------------------------------------------------------------------------------------------------------------
//அதே போல் இப்படி பொதுமைப்படுத்தி ஒரு கருத்தை நீங்கள் முன் வைக்கும் போது மொத்தம் எத்தனை கம்பெனிகளில் நீங்கள் இது போல் பார்த்தீர்கள். அதில் மொத்த வேலையாட்கள் எத்தனை. அதில் எத்தனை பேர் உங்களது பார்வையில் நெறி தவறி நடக்கின்றனர் என்று அலசி விட்டு எழுதுங்கள்.//

- அட விஜயகாந்த் ரசிகர் போல இருக்கு.
மக்கள் பணி அதிகமா செஞ்சிட்டதால தலைவர் ஓய்வுக்காக மொரிசியஸ் போயி இருகாரு வந்ததும் அவர்கிட்ட கேளுங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------
//அங்கே இருக்கும் மொத்த தன்னார்வலர் உறுப்பினர்களில் குறைந்தது 75% இது போன்ற கார்ப்பரேட் ஆட்களாய் இல்லாமலிருந்தால் என் அட்ரஸ் தருகிறேன். வந்து என் சட்டையைம் பிடியுங்கள்//
- கண்டிப்ப வந்து சட்டைய பிடிக்குறேன் அட்ரஸ் குடுங்க.
அதுல 95% Tax exemption தான் பன்னுராங்கனு உங்களுக்கு தெரியுமா...
--------------------------------------------------------------------------------------------------------------------
//அப்போ இந்த 800 பேரை வைத்து நான் ஒரு கட்டுரை எழுதட்டா.//
//அப்போ இந்த 800 பேரை வைத்து நான் ஒரு கட்டுரை எழுதட்டா.//
- நீங்க எழுத போற கட்டுரைக்கு அவர் கிட்ட ஏங்க அனுமதி கேக்குறிங்க. சும்மா எழுதுங்க அதையும் படிச்சுட்டு பின்னுடம் போடுறோம்.
எதுக்கு யார்கிட்ட என்ன கேக்குறதுன்னே தெரியாம போச்சுங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------
//You are earning money using google addsense. Dont you think its a part of this IT sector? So you are already in... Dont look on the sky and spit, if so it will .... (hope you know)//

- அப்படின்னா தன் துரையில எது நடந்தாலும் கண்டுக்க கூடாதுங்கறிங்க. நல்ல கொள்கை
ஐ.டி துரையில ஏதெல்லாம் வருமுன்னு ஒரு லிஸ்ட் கொடுத்த உபயோகமா இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------
//நம்ம கலாச்சாரம் தவற திருத்த முயற்சி பண்றது இல்ல.. உங்கள மாதிரி ஊருக்கு உபதேசம் பண்ணுறது தான்.//
- அவருக்கு ரொம்ப நல்லா உபதேசம் செஞ்சிருக்கீங்க. வாழ்த்துகள்.......
என்னமோ போங்க...............
------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வளவு தூரம் படிச்சிட்டிங்க அப்படியே என்னோட இந்த பதிவையும் படிசிடுங்க.
04. காமடி கலாசாரம்
05. இந்திய தேர்தல்
9 comments:
எத்தன பேரு என் பக்கம்ன்னு கிளம்பியிருக்கீங்க?காலையில தான் ஒரு என்பக்கம் போய் வந்தேன்.இப்ப இங்க ஒண்ணா?
சத்யமா இது என்னோட பக்கம் தாங்க
இப்போதான் எண்ணிப் பார்த்தேன்..
எனக்கும் 50வது பதிவு இன்னைக்கு
:-)
(என்னை எண்ண வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி )
நான் முன்பே சொன்னா மாதிரி, நல்லாவே எழ்துறீங்க ...நிறையவும் எழுதுறீங்க
ஐம்பதாவது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள். :)
ஐம்பதாவது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள்
மீ த 25th பாலோவர்..
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்.
அட இது நல்லா இருக்கே
50வது பதிவுல 25வ்து பாலோவர்
நன்றி சுரேஷ் குமார்
பின்னூடம் இட்ட சுரேஷ் குமார், நசரேயன், தீபக் வாசுதேவன்,அது ஒரு கனாக் காலம், கடைக்குட்டி மற்றும் ராஜ நடராஜன் அனைவருக்கும் நன்றி
Post a Comment