நான் ரசித்த துபாய் (Dubai Museum) - 3

Wednesday, 10 June 2009

கண்டிப்பக Dubai Museum பற்றி சொல்லியே அகனுங்க ஏன்னா பெறிய எதிபார்பு எதுவும் இல்லாம உள்ளே போயி ஆச்சிரிய பட்ட இடம்ன்னா அது இந்த மியுசியமும் ஒன்னுங்க.



வெளிய இருந்து பத்தப்ப ரொம்ப சின்ன கோட்டையா இருகுறதால் உள்ள என்ன இருக்க போகுதுன்னு முதல்ல நினைச்சேங்க அப்புறம் தான் தெரிஞ்சது 75% மியுசியமே under groundல தான் இருக்குதுன்னு.



என்ன உள்ள வறிங்களா. என்கிட்ட 3திராம் டிக்கட் வாங்கிட்டாங்க
இருந்தாலும் உங்களுக்கு இலவசம் தாங்க.






இதுதான் கோட்டையோட நுழைவாயில்
இந்த கோட்டை கிபி 1787ஆம் ஆண்டு கட்டபட்டதாகவும்
இந்த கட்டிடம் தான் துபாயில் பழமையான கட்டிடமுன்னு சொல்ராங்க.





இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -1
18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்ப இருக்குற
இராஜ பரம்பரை தோன்றியதா சொல்ராங்க.



இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -2



இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -3
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொத்தம்
100 போர் வீரர்கள் இருந்ததாக சொல்ராங்க.





இது சிறிய கப்பல் வந்த அதை இழுத்து கட்டுவதற்க்கு பயன்படுத்திய கருவி.




இது கோட்டைக்கு உள்ள இருக்க ராஜா வோட வீடுங்க.
இதுல உயரம புகைகூண்டு மாதிரி இருக்குறது wind tower.
இந்த wind tower தான் துபாயோட architectல முக்கிய பங்கு வகிக்குறது.




அந்த வீட்டுக்குள்ள உள்ள படுக்கை அறை.




இது கோடைகாலத்தில் தூங்கறதுகாக பிரத்தியோக படுக்கை.





கோட்டை உட்புரத்திம் இன்னும் ஒரு தோற்றம்.


இப்ப பாதாள அறைக்கு போகபோறோம் இங்க நுழைந்த உடனே ஒரு வீடியோ ஓடுதிங்க
அதுல ஒவ்வொரு பத்தாண்டுகளும் அவங்க எப்படி முன்னேறுனாங்கன்னு காட்டுறாங்க


அப்புறம் தாங்க ஆச்சரியம் 1950ல துபாய் எப்படி இருந்ததுன்னு
அப்படியே லைவாக செட்டு போட்டிருக்காங்க.


சில படங்கள் உங்களுக்காக.




ஒரு சரக்கு கப்பலில் இருந்து பொருட்களை இறக்குறாங்க.




டீகடை பெஞ்சு தாங்க.



கடை வீதி பல தரபட்ட கடைகள்.
இன்னோரு விசயம் என்னன்னா இவ்ங்க 1960 வரை இவங்க
இந்திய ருபாய்தான் பயன்படுத்தியதா சொல்றாங்க




இது பாத்திர கடை




இது துணிகடை. அப்ப எல்லாம் இங்க இந்திய
துண்களுக்குதான் ரொம்ப மதிப்பாம்.




இது தையல் கடை.




பாட சாலைங்க. பசங்க எல்லாம் குரான் படிக்குறாங்க பாருங்க.
அப்ப எல்லாம் குரான் மட்டும் தான் படிப்பாங்களாம்.



இவரு ஒரு முத்து வியாபாரிங்க....
ஆமாங்க இங்க முத்து எடுப்பது அவங்க முதன்மை தொழிலாம்.



இது தான் துபாய் மக்களோட பாரம்பரிய உடைங்க.



பெண்களும் வீட்டிலேயே எதாவது ஒரு கைதொழில் செய்வாங்களாம்.



இது பாலைவத்தில் பிரபலமாக கிடைக்க கூடிய பேரிச்சை.



அவர்களோட வாகனம் (ஒட்டகம்).



இவரோட இடகையில் இருக்குறது தாங்க falcon
இந்த நாட்டோட தேசிய பறவை. இந்த பறவையை
முன்பெல்லாம் வேட்டையாட பயன்படுதினாங்களாம்
அவரோட வல்கையில் இருப்பது வேட்டையாடபட்ட பறவை.




இதுதான் பாலைவன சோலை சில் இடங்களில் த்ண்ணியும் கிடச்சிருக்குங்க.



கப்பல் கட்டுறாங்க பாருங்க.



மீனு / கருவாடு கடை.



முத்து குளிக்குறதை எவ்வள்வு அருமையா செஞ்சிருக்காங்க பாருங்க.




வெளியே வச்சிருக்க கப்பல்.



இந்த கப்பலுக்கு கீழேதான் மியுசியமே.



எப்படி இருந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க அப்படியே


என்னோட பழைய ரொண்டு பதிவை பாக்கனுமுன்னா இங்க கிளிக் பன்னுங்க.




24 comments:

இராகவன் நைஜிரியா 10 June 2009 at 10:53 pm  

அருமையான புகைப் படத் தொகுப்புங்க. அதை அளித்த உங்களுக்கு நன்றிகள் பல.

Unknown 10 June 2009 at 10:56 pm  

//இராகவன் நைஜிரியா said...
அருமையான புகைப் படத் தொகுப்புங்க. அதை அளித்த உங்களுக்கு நன்றிகள் பல//

நீங்க துபாய் வரும்போது மறக்காம மியுசியத்தையும் பாத்துட்டு போங்க.

R.Gopi 11 June 2009 at 7:03 am  

Fantastic

Though i am in Dubai for the past 7 years, i am still to visit the Museum.

After seeing your article and photographs, i am now planning to visit the Museum as soon as possible.

I am also writing the Middle East (especially Dubai) in my blogspot. Do visit there and share your views - www.edakumadaku.blogspot.com

Thanks..........

கண்ணா.. 11 June 2009 at 8:19 am  

பாஸ் கலக்கல் பதிவு ..

நானே இது வரைக்கும் மியுசியம் போனதில்ல...ஆனா போகணும்னு ஆர்வத்தை ஏற்படுத்திட்டீங்க..

குசும்பன் 11 June 2009 at 8:44 am  

நன்றாக இருக்கு!

Unknown 11 June 2009 at 9:13 am  

நன்றி கோபி, கண்ணா மற்றும் குசும்பன்

கலையரசன் 11 June 2009 at 10:04 am  

அருமையான மியூசியத்தை பார்க்க, நம்ம
எல்லோரையும் அண்ணன் பிரதீப் தன் செலவில்
கொண்டுபோய் சுற்றிக்காட்டுவார் என்று சொல்லிகொள்ள
கடமைப்பட்டுள்ளேன்!

பதிவு அருமை, பிரதீப்!

தீப்பெட்டி 11 June 2009 at 10:04 am  

நல்ல பதிவு பாஸ்..
நான் கடைசிவரை மீயுசியத்துக்கு போகாதது வருத்தம் தான்..
ஆனாலும் உங்க புகைப்பட தொகுப்பு அருமை..

Unknown 11 June 2009 at 10:19 am  

//நம்ம
எல்லோரையும் அண்ணன் பிரதீப் தன் செலவில் கொண்டுபோய் சுற்றிக்காட்டுவார்//

காட்டிட்டா போச்சு அதுகாக சின்ன பையனை அண்ணன் ன்னு கூப்பிடுறீங்களே இது கொஞ்சம் ஓவரா இல்ல.

நன்றி கலக்கல் கலை

மற்றும் நன்றி தீப்பெட்டி.

Unknown 11 June 2009 at 10:21 am  

Hi rajendranpratheep,

Congrats!

Your story titled 'நான் ரசித்த துபாய் (Dubai Museum) - 3' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th June 2009 06:19:34 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/72358

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி Tamilish Team

ராஜ நடராஜன் 11 June 2009 at 10:59 am  

//இப்ப பாதாள அறைக்கு போகபோறோம் இங்க நுழைந்த உடனே ஒரு வீடியோ ஓடுதிங்க
அதுல ஒவ்வொரு பத்தாண்டுகளும் அவங்க எப்படி முன்னேறுனாங்கன்னு காட்டுறாங்க//

படங்களின் இடுகை அருமை.இப்ப துபாய் எப்படி இருக்குதுன்னும் அடுத்த பகுதி போடுங்க.

Unknown 11 June 2009 at 11:14 am  

//படங்களின் இடுகை அருமை.இப்ப துபாய் எப்படி இருக்குதுன்னும் அடுத்த பகுதி போடுங்க//

கண்டிப்பாக போடுறேன்

நன்றி.........

koothanalluran 11 June 2009 at 1:01 pm  

1970 வரை இந்திய நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது.

Unknown 11 June 2009 at 1:07 pm  

//koothanalluran said...
1970 வரை இந்திய நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது.//

தகவலுக்கு நன்றி

The United Arab Emirates dirham was introduced in 1973. It replaced the Qatar and Dubai riyal at par. The Qatar and Dubai riyal had circulated since 1966 in all of the emirates except Abu Dhabi, where the dirham replaced the Bahraini dinar at 1 dirham = 0.1 dinar. Before 1966, all the emirates that were to form the UAE used the Gulf rupee. As in Qatar, the emirates briefly adopted the Saudi riyal during the transition from the Gulf rupee to the Qatar and Dubai riyal.

http://en.wikipedia.org/wiki/United_Arab_Emirates_dirham

இந்த இனைப்பையும் ஒரு முறை பாத்துடுங்க.

Sahul 11 June 2009 at 1:15 pm  

1960 வரை இந்திய ரூபாயை உபயேகித்த துபாய் கத்தார் போன்ற நாடுகள் 1966 ல் இந்தியா ரூபாயின் மதிப்பை குறைத்ததால் அவர்கள் தங்களுக்கு என்று
சொந்தமாக கரண்சியினை அச்சடித்து கொண்டனர். 1973 ல் கத்தாரும் துபாயும் இனைந்து துபாய்/கத்தார் ரியாலினை அரிமுகப்படுத்தினர். பின்னர் துபாய் அமீரகத்துடன் இனைந்த போது
கத்தார் மத்திய வங்கி தனியாக கத்தார் ரியாலை அச்சடித்து வழங்கியது.

துபாயுக்கும் அபுதாபிக்கும் எல்லை பிரச்சனை காரனமாக போர் எல்லாம் நடந்திருக்கிறது.

துபாயில் நாண்கு வருடங்கள் இருந்த்தாலும் இங்கெல்லாம் செல்லவில்லை.
பகிர்ந்து கொண்டதர்க்கு நண்றி

Chandru 11 June 2009 at 1:17 pm  

அருமை,
நன்றி.........

Unknown 11 June 2009 at 1:25 pm  

//Sahul said...
1960 வரை இந்திய ரூபாயை உபயேகித்த துபாய் கத்தார் போன்ற நாடுகள் 1966 ல் இந்தியா ரூபாயின் மதிப்பை குறைத்ததால் அவர்கள் தங்களுக்கு என்று
சொந்தமாக கரண்சியினை அச்சடித்து கொண்டனர். 1973 ல் கத்தாரும் துபாயும் இனைந்து துபாய்/கத்தார் ரியாலினை அரிமுகப்படுத்தினர். பின்னர் துபாய் அமீரகத்துடன் இனைந்த போது
கத்தார் மத்திய வங்கி தனியாக கத்தார் ரியாலை அச்சடித்து வழங்கியது.

துபாயுக்கும் அபுதாபிக்கும் எல்லை பிரச்சனை காரனமாக போர் எல்லாம் நடந்திருக்கிறது.//

அருமையான தகவல்

மிக்க நன்றி sahul


நன்றி chandru

நாகா 11 June 2009 at 5:18 pm  

அருமையான புகைப்படங்கள். வீட்டுக்குப் பக்கத்துலயே இருந்தாலும் இது வரைக்கும் உள்ள போக தைரியம் வரல. நீங்களே சொல்லிட்டீங்க, கண்டிப்பா போய் பாக்கறேன்.

- நாகா

அது ஒரு கனாக் காலம் 11 June 2009 at 6:41 pm  

அந்த தையல் கடை போட்டோவில் , ...தெருவில் ஓரமாக உட்கார்ந்து கொண்டு கடிதம் படித்து கொண்டிருப்பார்கள் ... ஒரு பையன் அதை எட்டி பார்க்கா மாதிரி இருக்கும் ... பார்த்தவுடனே ஒரு புன்னகையை வர வழைக்கும் காட்சி அமைப்பு.

நல்ல பதிவு ... நன்றி

சென்ஷி 11 June 2009 at 6:53 pm  

அருமையான புகைப் படத் தொகுப்புங்க. அதை அளித்த உங்களுக்கு நன்றிகள் பல.

Anonymous 11 June 2009 at 9:17 pm  

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

குப்பன்.யாஹூ 11 June 2009 at 9:44 pm  

thanks but u could have posted nexrby burdubai flats where 1 flat is shared by 3 families, 1 toilet bathroom shared by 3 families, 1 room is shared by 10 bachelors.
that willl show the real dubai of today.

கிரி 13 June 2009 at 11:38 pm  

//இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொத்தம்
100 போர் வீரர்கள் இருந்ததாக சொல்ராங்க//

அவ்வளோ தானா!

//இது கோடைகாலத்தில் தூங்கறதுகாக பிரத்தியோக படுக்கை.//

ராஜா ரொம்ப ஏழ்மையா! :-)

//இதுதான் பாலைவன சோலை சில் இடங்களில் த்ண்ணியும் கிடச்சிருக்குங்க.//

இதை பார்த்தால் அலாவுதீன் அல்லது யாரோ கதை தான் நினைவிற்கு வருது

//எப்படி இருந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க அப்படியே //

சூப்பருங்க

ப.கந்தசாமி 28 September 2009 at 3:25 am  

Very Good

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP