நான் ரசித்த துபாய் (Dubai Beach) - 5

Thursday 18 June, 2009


துபாய் பீச் - எனக்கு துபாய்ல பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.


முதல் காரணம் எந்த குப்பையும் இல்லாம சுத்தமாக இருபதனால்
வெய்யில் அதிகமாக இருக்குறது கூட பெரியதா பாதிக்கலிங்க.


கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா (சத்தியமா கடலதான் சொல்றேங்க)
இருபதும் இன்னொரு காரணம்.


இப்படி நிறைய பட்டியலிட்டு உங்கள மொக்கை போட விரும்பவில்லை.
அதனால நேராக மேட்டருக்கே போயிடுவோம்.




இதுதான் ஜுமேரியா பீச்சுங்க. என்ன நல்லா இருக்கா.
ஆனா உள்ள போக காசு கேக்குறானுங்க. பரவாயில்ல
குடுத்த காசு வீணா போகல.




இதுவும் ஜுமேரியா பீச் தாங்க. இங்க free.




இது துபாய் மரினா பக்கத்துல இருக்குற பீச்ங்க.




இது சத்துவா பக்கத்துல இருக்கும் பீச்ங்க




இது பணகாரங்க பீச். ஆமாங்க வீட்டுக்கு ஒரு பீச்.
இது பாம் ஜுமேரியாவுல இருக்குற பீச்சுங்க.




என்னட வரிசையா பீச்சை காட்டிட்டு ஓட்டலை காட்டுரானு பாக்குறீங்களா
இவங்க தான் உலகின் முதல் ஏ.சி பீச் (air-conditioned beach) கட்டிக்கிட்டு இருக்காங்க
என்ன ஆச்சரியமா இருக்கா கீழே இருக்குற வீடியோவும் பாத்துடுங்க.

அதவது மதியம் 12 மணிக்கு கூட பீச் மணல்ல படுக்க முடியுமாம்
அதுகாக பெரிய பெரிய கருவிகளை பூமியில புதச்சி மணலோட
சூட்டை குறைக்க போறாங்களாம்

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டிய பார்க்கவும்




இது போன்ற விளையாட்டுகளும் வருடத்திற்க்கு ஒருமுறை நடக்குதுங்க.


இது தான் ஏசி பீச் வீடியோ




எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

என்னோட முந்தைய பதிவுகளுக்கு கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்


8 comments:

வினோத் கெளதம் 18 June 2009 at 5:47 pm  

Superrrrrrrr..

அப்பாவி தமிழன் 19 June 2009 at 7:19 am  

சூப்பரா கீது தலிவா படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

கலையரசன் 19 June 2009 at 9:37 am  

இன்னம் கொஞ்சம் படங்கள்,
போட்டிருக்கலாம்....?
நல்ல தொடர்...
Keep Going...

ஓட்டு போட்டாச்சு!!

Anonymous 19 June 2009 at 3:53 pm  

துபாய் அழகுதான் அந்த அழகுக்கே அழகு சேர்த்துவிட்டீர்கள்.பார்ப்பவர்களெல்லாம் துபாய்க்கு வரனும்னு ஆசைப்படவைத்து விட்டீர்கள்.

தீப்பெட்டி 19 June 2009 at 7:28 pm  

இப்படியெல்லாம் பீச் ஃபோட்டாவெல்லாம் போட்டு எங்கள வயிறெரிய வைக்காதீங்க..

;)

Muniappan Pakkangal 20 June 2009 at 5:49 am  

Dubai la beachaa.naan Dubai naa mannu thaan irukkumnu ninaichen,Photos nice.

Unknown 21 June 2009 at 9:04 am  

நன்றி வினோத்கெளதம்

நன்றி அப்பாவி தமிழன்

நன்றி கலை

நன்றி இறையடியான்

நன்றி தீப்பெட்டி

நன்றி Muniappan Pakkangal

Anonymous 29 July 2009 at 10:35 am  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP