அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் (Rs.1.35/Min) இந்திய தொலைபேசிக்கு பேசுவது எப்படி?

Friday, 12 June, 2009

குறிப்பாக அமிரகத்தில் என்ன பிரச்சினை என்றால் இங்க இருக்குற தொலைதொடர்பு நிறுவனம் (etisalat) பெருபாண்மையான voip தலங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பெருபாண்மையானோர் வீட்டில் கனினீ மற்றும் இணைய வசதி/விவரம் இல்லாததால் இந்த தகவல் ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இதற்க்கு தேவையானவை:

01. Computer with internet, mic and headphone/speakers (இல்லாதவங்க நெட் சென்டர்ல இருந்தும் பேசலாம்)
02. gmail account with gtalk software.
03. பேசபோகும் நபரின் தொலைபேசி/கைபேசி எண்.
04. credit card/debit card. (கடன் அட்டை/ வங்கி அட்டை)

அதெல்லாம் சரி இதுல இந்தியாவுக்கு அழைப்பதால் எவ்வளவு கட்டணம் தெரியுமா - $0.029(அதாவது நிமிடத்திற்க்கு இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் முப்பதி ஏழு காசுகள்)

முதலில் gtalkல் sign-in ஆக வேண்டும்.

அடுத்து gtalkல் உள்ள +Add யை கிளிக் செய்து service@gtalk2voip.com என்ற முகவரியை சேர்கவும்.


service@gtalk2voip.com add செய்த உடன் அதன் chat windowல் mypage என்பதை டைப் செய்து enter-யை அழுத்தவும்.


அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்ற விண்டோ வரும்.


அதில் buy credit யை கிளிக் செய்யவும் அதன் பின் எவ்வளவுக்கு வேண்டுமோ சார்ஜ் செய்து கொள்ளவும்.உங்கள் வங்கி/கடன் அட்டை மூலம் பணம் செலுத்தவும்.

பிறகு மீண்டும் +add பொத்தானை அழுத்தி நீங்கள் அழைக்கவிருக்கும் தொலைபேசி/கைபேசி எண் @gtalk2voip.com என்பதை add செய்யவும்.


உதரணம்: உங்களுடைய எண் 00919952439355 என்றால் நீங்கள் 00919952439355@gtalk2voip.com என்ற முகவரியை உங்கள் லிஸ்டில் add செய்து கொள்ளவேண்டும்.பிறகு gtalkல் அழைப்பது போல் அழைக்கலாம் (பி.கு: நீங்கள் அழைக்க விரும்பும் ஒவ்வொரு எண்ணையும் அட்ரஸ் புக்கில் add செய்ய வேண்டும்)

ஏதாவது சந்தேகம் இருந்தால் அழைக்கவும்/பின்னூடம் இடவும்.

நன்றி வணக்கம்.


அப்படியே இந்த பதிவுகளையும் படிச்சுடுங்க.

22 comments:

சென்ஷி 13 June 2009 at 10:53 AM  

மிகப்பயனுள்ள தகவல். நன்றி

Kanna 13 June 2009 at 10:57 AM  

அருமையான தகவல் பிரதீப்..

நன்றி

இதே போல் dialpick ம் நெட் மூலமாக கால் பண்ண உதவும். இதற்கும் அமீரகத்தில் தடை இல்லை

கலையரசன் 13 June 2009 at 11:06 AM  

பிரதீப், இதே போல் ஜிடாக்கில்..
பிற வாய்ப் சிப் அட்ரசும் (actionvoip, intervoip, freecall) கொடு்த்து போசலாம். ஆனால் 3 நிமிடங்கள் மட்டும், பிறகு திருப்பி கால் செய்ய வேண்டும்..

தகவலுக்கு நன்றி!!

இராகவன் நைஜிரியா 13 June 2009 at 11:32 AM  

தகவலுக்கு நன்றிகள் பல...

இராகவன் நைஜிரியா 13 June 2009 at 11:33 AM  

தகவலுக்கு நன்றிகள் பல...

இராகவன் நைஜிரியா 13 June 2009 at 11:33 AM  

தகவலுக்கு நன்றிகள் பல...

அபி அப்பா 13 June 2009 at 11:35 AM  

தம்பி என் நம்பருக்கு கூப்பிடவும்

055 4014286

ஸ்ரீ.... 13 June 2009 at 1:20 PM  

பயனுள்ள பதிவுக்கு நன்றி.

ஸ்ரீ....

குப்பன்_யாஹூ 13 June 2009 at 4:08 PM  

u could try www.tuitalk.com, 6minutes free for each id

I dont know in dubai is it allowed or not

Anonymous 13 June 2009 at 4:31 PM  

என்னிடம் NMC RAK கிரெடிட் கார்டு உள்ளது இதில் எந்த

1)Buy credits using Credit/Debit Cards (PayPal)

2)Buy credits using Credit/Debit Cards (Google Checkout)

3)Buy credits using WebMoney

இதில் எந்த முறையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லி தரவும்
நான் அமிரகத்தில் தான் இருக்கிறேன்

Anonymous 13 June 2009 at 4:32 PM  

என்னிடம் NMC RAK கிரெடிட் கார்டு உள்ளது இதில் எந்த

1)Buy credits using Credit/Debit Cards (PayPal)

2)Buy credits using Credit/Debit Cards (Google Checkout)

3)Buy credits using WebMoney

இதில் எந்த முறையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லி தரவும்
நான் அமிரகத்தில் தான் இருக்கிறேன்

என் பக்கம் 13 June 2009 at 4:44 PM  

//என்னிடம் NMC RAK கிரெடிட் கார்டு உள்ளது இதில் எந்த

1)Buy credits using Credit/Debit Cards (PayPal)

2)Buy credits using Credit/Debit Cards (Google Checkout)

3)Buy credits using WebMoney

இதில் எந்த முறையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லி தரவும் //

நீங்கள் தேர்தெடுக்க வேண்டியது option 1

ராஜ நடராஜன் 13 June 2009 at 4:49 PM  

மிகவும் பயனுள்ள தகவல்.எல்லா மறுவியாபாரம் செய்யற ஆளுக துபாய்ல மட்டும்தான் இருக்காங்க.ஒரு ஆள சிபாரிசு செய்யுங்க கடன் வசதிக்கு.அதோட வெஸ்டர்ன் யூனியன் மூலமா மறுவியாபாரம் செய்றகங்களுக்கு காசு அனுப்ப முடியுமா?விபரம் சொல்லுங்க.பாதிக் கிணறுதான் தாண்டியிருக்கேன் இப்போதைக்கு.நன்றி.

Anonymous 13 June 2009 at 5:01 PM  

//என்னிடம் NMC RAK கிரெடிட் கார்டு உள்ளது இதில் எந்த

1)Buy credits using Credit/Debit Cards (PayPal)

2)Buy credits using Credit/Debit Cards (Google Checkout)

3)Buy credits using WebMoney

இதில் எந்த முறையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லி தரவும் //

"நீங்கள் தேர்தெடுக்க வேண்டியது option 1
13 ஜூன், 2009 4:44 PM "

நன்றி நண்பரே

malar 13 June 2009 at 5:56 PM  

நல்ல தகவல் ....

இன்னும் க்ரடிட் போடவில்லை ...போட்ட பிறகு தான் தெரியும் .

malar 13 June 2009 at 6:06 PM  

New outstanding service to save on long distance calls, without any software and in a very convenient way - calling right from your mobile or land-line phone. | May, 05 2009
Premium service: calling to Skype from Talkonaut or Google Talk. Unlimitly available for $5 per month. Demo calls limited to 3 minutes per call. | Mar, 26 2009
GTalk2VoIP and Talkonaut reseller program is now available. Get 3% or more commission on reselling VoIP credits. | Feb, 11 2009இப்படி வருது கிளிக் பண்ணும் போது பிளாக் என்று வருது

மின்னுது மின்னல் 13 June 2009 at 9:33 PM  

அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்ற விண்டோ வரும்.
//

www.GTalk2VoIP.com
UAE பிளாக்குடு திஸ் சைட்

raja 13 June 2009 at 10:39 PM  

மிகவும் நல்ல தகவல் நன்றி


--
M.sahul
Dubai
+971504753730

Anonymous 14 June 2009 at 7:15 AM  

வங்கி மூலம் பணம் செலுத்தி அக்கௌன்ட் கிரெடிட் செய்ய இயலுமா

Anonymous 14 June 2009 at 12:12 PM  

Hello Sir,

Thanks for the post.

Can you please tell me how to do the actionvoip in gtalk..

Thanks

தமிழினி 14 June 2009 at 1:26 PM  

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Panaikulam 16 June 2009 at 5:25 AM  

Very useful information. Thanks. Please see detailed instructions about how to set up free internet telephony in India in the following webpage. The initial investment is about Rs. 5000. Afterwards, all calls are free for ever.

Free Internet telephone calling to India

http://www.panaikkulam.com/2009/01/25/free-internet-calling-to-india/

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP