இந்திய மற்றும் உலக பல்கலைகழகங்கள் பற்றிய தகவல்

Sunday, 7 June 2009

இந்த வலைதலத்தை எதார்சையாதாங்க பார்தேன் உடனே உங்களோட பகிர்ந்துகனுமுன்னு தோதுச்சு அதனால தான் இந்த பதிவு

இதுல ரொம்ப அருமையா கோர்வையா பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை தொகுத்திருக்காங்க.

இதன் முகப்பில் கொடுத்திருக்குற கல்லூரி தேடல் பகுதி மிக அருமை. நீங்க எந்த வகை படிப்பு எந்த மாநிலம் தேடுவதற்கு வசதியா இருக்கு.

இப்ப டிப்ளோமா படிப்பிற்கான தேர்வு முடிவுகளும் கொடுத்திருக்காங்க. இதற்கு முன் மற்ற தேர்வு முடிவுகளும் கொடுத்திருக்காங்க.

இந்த தளத்தில் வலபக்கம் இருக்குற google translate ரொம்ப வசதியா இருக்கும். ஆனா இந்திய மொழிகளில் இந்தி மட்டும் தாங்க இருக்கு.

இப்ப புதுசா வேலை தேடுபவர்களுக்கும் இதுல தகவல்கள் நிறைய இருக்குங்க.

தமிழ்நாடு அரசு அளித்துள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச மென்னூலும் இருக்குங்க.

ரொம்ப அருக்குரேனா நீங்களே இங்க கிளிக் பன்னி பாருங்க.

நன்றி வணக்கம்




6 comments:

கலையரசன் 7 June 2009 at 6:46 pm  

நல்ல தகவல், எங்க புடிச்சீங்க?

சரவணகுமரன் 7 June 2009 at 6:51 pm  

உபயோகமான தகவல்

கண்ணா.. 7 June 2009 at 7:10 pm  

என்ன பாஸ்...

பதிவர் சந்திப்புக்கு அப்புறம் மொக்கையை விட்டுட்டு சீரியஸ் மேட்டர்க்கு போய்ட்டீங்க...

மொக்கைக்கு திரும்பி வாங்க..


இப்படிக்கு

மொக்கை பதிவர் சங்கம்

அமீரகம்

கண்ணா.. 7 June 2009 at 7:11 pm  

மேல சொன்னது சும்மா தமாஷுக்கு..

உண்மையிலேயே நல்ல தகவல்...பிரதீப்..

தொடர்ந்து கலக்குங்கள்

RAGUL 8 June 2009 at 5:00 pm  

அன்பு நண்பர்களே,
உங்களை நம்பி தான் மறுபடயும் uae வந்து உள்ளேன். இன்ஜினியரிங் படிப்புக்கு வேலை இருந்த சொல்லுங்க புண்ணியமா போகும்.At least helper வேலை இருந்த கூட சரி..... உடனே சொல்லுங்க........ ஒரு மாதம் விசா தான்.....என்னை தொடர்பு கொள்ள +971552414071(devaragul@gmail.com).. நன்றி

Unknown 10 June 2009 at 10:53 pm  

//கலையரசன் said...
நல்ல தகவல், எங்க புடிச்சீங்க?//

வலையில் தாங்க.

//Kanna said...
என்ன பாஸ்...
பதிவர் சந்திப்புக்கு அப்புறம் மொக்கையை விட்டுட்டு சீரியஸ் மேட்டர்க்கு போய்ட்டீங்க...//

மொக்கையா அப்படின்னா?
சும்மா ஒரு சேஞ்சுக்கு தாங்க.

//RAGUL said...
அன்பு நண்பர்களே,
உங்களை நம்பி தான் மறுபடயும் uae வந்து உள்ளேன்//

தகவல் கிடைச்ச கண்டிப்பாக தெரிய படுத்துறேண்ங்க.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP