இது எங்க ஊரு - வேலூர் (Part-1)
Monday, 22 June 2009
"சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா "
அமாங்க என் ஊரு வேல்லூர். வேல்லூர் பற்றி சில விசயம் உங்க கிட்ட பகிர்ந்துகொள்ள இந்த தொடர் பதிவு.
ஆரம்பிக்கும் போதே ரொம்ப பெருமையான விஷயத்திலிருந்து ஆரம்பிக்கும் இல்லையா அதனால்தான் இந்த வீடியோ.
அதாவது இந்தியவில முதல் முதலாக சிப்பாய் கலக்கம் எங்க ஊரு கோட்டை ல தான் நடந்துருக்குங்க. (இந்த கோட்டை பத்தி தனி பதிவு போடுறேங்க)
எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க
13 comments:
ஊர் போய் சேர்ந்தாச்சா? திரு.இராகவன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி ஒரு இடுகை இட்டுள்ளேன். அலுவல் குறைந்த நேரத்தில் வந்து வாசிக்கவும்..
இதுவரைக்கும் வேலூர் வந்ததில்ல. கோட்டையப் பாத்ததில இருந்து ஒருஆசை.. வேலூர் வெயில்ல நனையணும்னு.. இனி போடப்போற கோட்டையப் பத்தின பதிவு நிறைய படம், வரலாறு எல்லாம் இருக்கும்னு நம்பறேன்.
Superuuuuu..
ooruku ponavudaney post panniacha..
உள்ளேன் ஐயா!
அப்படியே VDM பஸ்சில் ஏறி நம்ம ஊருக்கும் பொய் வாருங்கள். ஒரு வருடம் ஆகிவிட்டது. இனிமேல் அடுத்த வருடம் தான்.
வரும்போது மறக்காமல் ஒரு பொட்டலம் பிரியாணி பார்சல்!
வீட்ல எல்லாரையும் கேட்டாதாக சொல்லுங்க
வீட்ல எல்லாரையும் கேட்டாதாக சொல்லுங்க
வீட்ல எல்லாரையும் கேட்டாதாக சொல்லுங்க
ஊருக்கு போனாலும் கடமை தவறாம பதிவா....
புல்லரிக்குதுங்க....
நான் ஊருக்கு போறதுனால கடைக்கு லீவு விடலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன்
//இனி போடப்போற கோட்டையப் பத்தின பதிவு நிறைய படம், வரலாறு எல்லாம் இருக்கும்னு நம்பறேன்.//
நிச்சயமாக....
//அப்படியே VDM பஸ்சில் ஏறி நம்ம ஊருக்கும் பொய் வாருங்கள்.//
அப்படியே ஆகட்டுங்க
//ஊருக்கு போனாலும் கடமை தவறாம பதிவா....//
எதோ நம்மால் முடிந்தது
நன்றி நாகா, வினோத் மற்றும் சுந்தர்
வேலூர் / வேல்லூர்
எது சரி?
தலைப்புல ஒரு மாதிரியாவும்,
பதிவுல ஒரு மாதிரியாவும் எழுதியிருக்க?
Post a Comment