விஜயின் வீடு......................

Monday, 15 June, 2009என்ன ஒரு அழகான வீடு
நீங்களும் ஒரு முறை பார்த்துட்டு சொல்லுங்க
பொரும்பாலும் என்னோட பதிவுகளில் ஒவ்வொரு
படத்தின் கீழும் எதாவது எழுதுவேன் ஆனா
இங்க எழுத வார்த்தையே கிடைக்கலங்க.எப்படி இருந்ததுங்க இது தான்
டாக்டர். விஜய் மல்லய்யா வீடு
வயதான வாலிபர்எப்படி இருந்ததுன்னு பின்னூடம் போடுங்க

6 comments:

வினோத்கெளதம் 15 June 2009 at 3:59 PM  

Great and cool Architecture..
He is the man who lives with all his fullfilled deSIreS..

அது ஒரு கனாக் காலம் 15 June 2009 at 6:10 PM  

வீடு நல்லாத்தான் இருக்கு... ஆனால் இந்த மாதிரி வீட்டை எல்லாம் பார்க்கும் பொழுது கொஞ்சம் தத்துவ வாதியாய் மாறிடனும் ... அதுக்கும் , சீ சீ இந்த பழம் புளிக்கும் சொன்ன நரிக்கும் கொஞ்சம் தான் இடை வெளி

விஷ்ணு. 15 June 2009 at 8:32 PM  

மனுசன் வாழுறாரு...

என் பக்கம் 27 June 2009 at 7:02 PM  

நன்றி வினோத்

//He is the man who lives with all his fullfilled deSIreS..//

சரியா சொன்னீங்க

என் பக்கம் 27 June 2009 at 7:03 PM  

நன்றி சுந்தர் மற்றும் விஷ்ணு

Anonymous 29 July 2009 at 10:34 AM  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP