நான் ரசித்த துபாய் (Desert Safari) - 2
Thursday, 4 June 2009
தண்ணியில்லா பாலைவனத்தையும் ரசிச்ச தருணணங்கள் தான் இந்த desert safari.
ஆமாங்க தான் கிட்ட இருக்குற பாலைவணத்தையும் வியாபார படுத்திய விசயம் தான் இந்த desert safari.
வெறும் மணல் தான் ஆனா கடல் மாதிறி எவ்வள்வு அழகா இருக்கு பாருங்க.
தங்கம் இல்லிங்க இதுவும் மணல் தாங்க.
இந்த வண்டியில தான் பாலைவணத்துல கூட்டிட்டு போராங்க. வண்டி(Toyota - Land Cursier) பாக்க சாதுவா தெரிஞ்சாலும் சிறுத்தை மாதிரி சீறி பாயுதுங்க.
பிறகு ஒரு அருமையான ஒட்டக சவாரி.....................
அப்புறம் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் போட்டோ எடுத்துகலாம்.........
ஆண்களுக்கு வேறு உடை.........
கடைசியா belly dance ங்க இந்த நடனத்தை பற்றி சொல்லனுமுன்னா தனியா ரெண்டு பதிவே போடலாம். (அரேபிய/பாரசிக பாரம்பரிய நடனம்)
3 comments:
அழகான படங்கள்... நான் பாலைவன சவாரி சென்ற போது கூட இந்த அளவு அழகாக இல்லை..
நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க.
நன்றி செந்தில்
//இவர் போல சறுக்கி விலையாடலாம்............//
நீங்க விளையாடி இருக்கீங்களா!
//அப்புறம் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் போட்டோ எடுத்துகலாம்.........//
பெண்களின் கண்கள் மட்டும் தெரிந்தாலும் அழகு தான்
//இந்த நடனத்தால் மனதாலையும் உடலாலையும் பெண்கள் வலுபெருவதாக சொல்றாங்க//
அப்படியா!
அவங்க மன வலு பெறுகிறார்களோ இல்லையோ பார்க்கிற ஆண்கள் ஒரு வழி ஆகிடுவாங்க ;-)
Post a Comment