சென்னைவாசிகளே இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு....

Wednesday, 3 June, 2009


அன்பார்ந்த சென்னை மக்களுக்கு ஓர் புதிர்

கேள்வி 1: கீழே உள்ள படத்தில் உள்ள கடை எங்கு உள்ளது?

கேள்வி 2: அந்த கடையின் விசேசம் என்ன?

கேள்வி 3: அந்த கடையை எப்பொழுது ஆரம்பித்தார்கள்

கேள்வி 4: இந்த கடையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 5: இதுக்கெல்லாம் பதில் சொல்றதுனால உங்களுக்கு என்ன பயன்?

சிறந்த பதில்களுக்கு தக்க சன்மானம் உண்டு.

உங்க பதிலை பின்னூடத்தில் போடுங்க.

10 comments:

அதிஷா 3 June 2009 at 7:21 PM  

எலச்சி மல ஆத்தா சத்தியமா தெரியல நண்பா நீங்களே சொல்லிருங்க..

தமிழ்நெஞ்சம் 3 June 2009 at 7:38 PM  

Is he S/W Engineer?

Is he started this shop after recession?

குப்பன்_யாஹூ 3 June 2009 at 8:48 PM  

Is it, jet air ex staff owned shop

இராகவன் நைஜிரியா 3 June 2009 at 11:05 PM  

சென்னையில் இருந்தாலே தெரியாது... இங்க உட்கார்ந்துகிட்டு என்னத்தச் சொல்வது...

நீங்களே சொல்லுங்க...

Anonymous 4 June 2009 at 1:36 AM  

THE SPECIAL HERE IS "KAKKA BIRIYANI."

வினோத்குமார் 4 June 2009 at 9:16 AM  

அண்ணே! அந்த சிக்கன் பிரியாணி மேல சத்தியமா தெரியாது...

தீப்பெட்டி 4 June 2009 at 10:04 AM  

நீங்களே சொல்லிருங்க

கலையரசன் 4 June 2009 at 10:36 AM  

உங்க கடைக்கு.. இப்படி எல்லாம் விளம்பரமா?
நடத்துங்க.. நடத்துங்க..

Anonymous 4 June 2009 at 2:51 PM  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


நன்றி
தமிழர்ஸ்

Vidhya 5 June 2009 at 10:16 AM  

1.கடை இருக்கும் இடம் சென்னை தியாகராய நகர்
2.விசேஷம் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி
3.ஆரம்பித்தது சில மாதங்கள் முன்பு
4. தெரிந்து கொள்ள வேண்டியது - தி நகரில் சுவையான உணவு கிடைக்கும் இடம்
5. மன்னிக்கவும் பதில் சொல்றதால என்ன பயன் நு தெரியல

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP