உழைப்பு.....உழைப்பு.......உழைப்பு............

Wednesday, 17 December 2008

பிரவீன் - என்னை மிகவும் கவர்ந்தவர்
காட்பாடியில் (வேலூர்) வசதிகள் எதுவும் இல்லாத சிறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் கடந்து உலக பல்கலைகழக பேட்டிகள் வரை சென்றதும்.
மேலான்மை படித்துவிட்டு சுயமாக company ஆர்ம்பித்து இன்று 100 பேருக்கு மேல் வேலை அளிக்கும் இவரை போண்ரோரை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது. இவரை பற்றி இண்ணொரு இடுகையில் முழுமையாக தருகிறேன்
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP