என்னை கவர்ந்த இண்ணொறுவர்
Thursday, 16 April 2009
மடிப்பாக்கத்தில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தவர். அவருடைய தாய் தெருவோரம் இட்லி கடை நடத்தி இவரை படிக்க வைத்துள்ளார். அகமதாபாத் IIMல் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற இவர், புகழ் பெற்ற BITS- BILANIல் இன்ஜினீயரிங் பட்டமும் பெற்றவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'YOUTH ICON' விருதும் பெற்றவர் இவர்.
இவர் தான் தென்சென்னை வேட்பாளர் - சரத் பாபு
கண்டிப்பாக என் ஓட்டு இவறுக்குதான்.
Labels:
தன்னம்பிக்கை
Subscribe to:
Posts (Atom)