என்னை கவர்ந்த இண்ணொறுவர்

Thursday, 16 April, 2009

மடிப்பாக்கத்தில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தவர். அவருடைய தாய் தெருவோரம் இட்லி கடை நடத்தி இவரை படிக்க வைத்துள்ளார். அகமதாபாத் IIMல் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற இவர், புகழ் பெற்ற BITS- BILANIல் இன்ஜினீயரிங் பட்டமும் பெற்றவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'YOUTH ICON' விருதும் பெற்றவர் இவர்.

இவர் தான் தென்சென்னை வேட்பாளர் - சரத் பாபு

கண்டிப்பாக என் ஓட்டு இவறுக்குதான்.


3 comments:

Vidhya 3 May 2009 at 10:01 PM  

மடிப்பாக்கத்தை சேர்ந்த எங்கள் அனைவரின் ஆதரவும் சரத்திற்கே !!!

- வித்யா

என் பக்கம் 4 May 2009 at 8:01 AM  

நன்றி வித்யா

Suresh 9 May 2009 at 12:53 PM  

அருமையான பதிவு வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

சமிபத்திய பதிவுகள்

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP