கிழே உள்ள படங்களை ஒரு முறை பாருங்க. அதுக்கு அப்புறமும் புகை பிடிக்க முடிந்தால் பிடியுங்கள்.
என்ன சொல்ல ..............

அன்பானவ்ருடனான நேரத்தை எப்படி குறைக்குது பாருங்க

இதுக்கு அப்புறமும் பிடிக்க தோணுதா?

இதுவே உங்க குழந்தையா இருந்தா?

புகை மத்தவனையும் பாதிக்கும் போது...............

இப்ப சொல்லுங்க........புகை பிடிப்பிங்கள?

இதுக்கு என்ன அர்த்தம்?

இது புல்லட்டை விட வேகம் கம்மி தான் ஆனா செயல் ஒன்று தான்

சொல்றத்துக்கு ஒன்னும் இல்லிங்க

இது எப்படி இருக்கு.

எவ்வளவு வேணுமுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க .

உண்மை படம் தாங்க.

Related Posts : படங்கள்
13 comments:
படம் சொல்லும் செய்தி அறிந்து திருந்தட்டும்!!
ரொம்ப நல்லா இருக்கு தல
Sikatretta parthalee payama irrukku... sikat kudiyum en nanparkalukku unka message forward panren... thanks
சிகரெட் அடிச்சு 60 வயசுக்கு மேலே வாழ்ந்த எத்தனை பேரை காட்டனும்?
நன்றி... சுட்டிகாட்டியமைக்கு!!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
இதெயெல்லாம் பார்த்துட்டு புகை பிடிக்கணுமா ?
நன்றி தேவன் மாயம், இளைய கவி, மலர்வனம், கலை, செய்திவலையம், Suresh குமார்
விழிப்புணர்வினைத் தூண்டும் இடுகை. எச்சரிக்கை புகைப்பிடிக்கும் பெட்டியிலும் இருக்கிறது எனத் தெரிந்தும் புகைப்பிடிப்போர் உளர்.
படங்கள் எல்லாமே அருமை....!! நல்ல கிராபிக்ஸ்....!! வேற என்ன சொல்ல.....
படங்கள் எல்லாமே அருமை....!! நல்ல கிராபிக்ஸ்....!! வேற என்ன சொல்ல.....
good work boss
www.rajinigantham.blogspot.com
நன்றி ராதாகிருஷ்ணன், லவ்டலேமேடி, பாஸ்
Nice photos, hope at least a dozen folks tried to quit after seeing them!
Post a Comment