பத்து..............

Wednesday, 29 July, 2009

கொஞ்ச நாளா வலையில் எங்க பாத்தாலும் பிடித்த பத்து பிடிக்காத பத்து தெரிந்த பத்து தெரியாத பத்து இப்படி பல பத்துகள். என்னடா பத்தை பத்தி பதிவிடளன நம்மை பதிவரா ஏத்துக்க மாட்டாங்கலோனு ஒரு அச்சத்தால இந்த பதிவு.எனக்கு தெரிஞ்ச பத்து......


1 x 10 = 10
2 x 10 = 20
3 x 10 = 30
4 x 10 = 40
5 x 10 = 50
6 x 10 = 60
7 x 10 = 70
8 x 10 = 80
9 x 10 = 90
10 x 10 = 100.


எப்படி இருந்ததுங்க

9 comments:

ச.செந்தில்வேலன் 29 July 2009 at 6:57 PM  

எனக்கு இந்தப் பத்து நிரம்ப பிடிச்சதுங்க :))

நாகா 29 July 2009 at 7:23 PM  

அய்யோ நீங்களுமா ப்ரதீப்??? :)

கலையரசன் 30 July 2009 at 10:37 AM  

பயபுள்ளே என்னமா... ஆராச்சி பண்ணுது???

Suresh Kumar 31 July 2009 at 12:50 PM  

இது தான் மொக்கை பாத்தா எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு தல

Rathi 2 August 2009 at 5:30 AM  

101 Piratheep!.......

சென்ஷி 2 August 2009 at 9:41 AM  

//கலையரசன் 30 July, 2009 10:37 AM

பயபுள்ளே என்னமா... ஆராச்சி பண்ணுது???
//

ரிப்ப்பீட்ட்டே :)

துபாய் ராஜா 2 August 2009 at 10:15 AM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

என் பக்கம் 3 August 2009 at 1:26 PM  

நன்றி செந்தில்

நன்றி நாகா - என்ன செய்ய காலத்தின் கட்டாயம்

நன்றி கலை - எல்லாம் உங்களைபோன்ற அட்கள்ளிடம் கற்றது

நன்றி சுரேஷ் - அப்படியும் சொல்லலாம்

நன்றி ரதி - சத்தியமா புரியல

நன்றி சென்ஷி

நன்றி துபாய் ராஜா

Rathi 4 August 2009 at 6:24 AM  

பிரதீப்,

உங்களை புத்திசாலி என்று சொன்னேன். 101/100. இதுதான் அர்த்தம். சும்மா உங்களை கலாய்ச்சேன். அவ்வளவுதான். சத்தியமாக உங்களைப்பற்றி தப்பாக ஏதும் சொல்லவில்லை சகோதரரே.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP