இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 2

Saturday 26 September, 2009

இது இரண்டாவது தொகுப்பு - நீண்ட நாளுக்கு பிறகு.


முதல் பதிவு -  சிறுவனின் நூலகம்



அருமயான தொகுப்பு -  Computer, Engineering, Learning English and Others என அனைத்து வகை புத்தகங்களும் கிடைகின்றன இலவசமாக - ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.  



முனைவர் நா.இளங்கோ -  கவர்ச்சித் தலைவர்கள் தேவை -மலையருவி

நாளை ஆட்சியைப் பிடிக்க

இன்று

அவசரத் தேவை

வாக்குகளை வாரிக் கட்டும்
கவர்ச்சித் தலைவர்கள்





முருக சிவகுமார் - தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா

கடவுள் இருப்பதாக கூறி தொழுபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது! அன்னை தெரசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.



இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.


அத்தோடு 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் அறியக் கிடைத்தது.


RSYF - பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை

அப்போது, நான் Y2K பிரச்சனையால் வேலை போகிறது என்று நினைத்தேன். சரி, இனிமேல் அந்த Y2K பிரச்சினை தான் வராதே என்று நினைத்து சந்தோசப்பட்டேன். அன்று, எனது நண்பர்கள் அனைவரும் திருமணம் ஆகாதவர்கள். ஆகையால், வேலை போனால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை.


1 comments:

Unknown 28 September 2009 at 9:10 am  

எனது மதத்திணிப்புகள் பற்றி ஆக்கம் உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது...
நன்றிகள்...

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP