இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 3
Wednesday, 7 October 2009
இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - ஒரு சில பதிவுகளை பார்க்கும் போது அட இத்தனை நாளா மிஸ் பண்ணிடோமேன்னு தோனும் அப்படி தோன்றிய பதிவுதான் - தேவியர் இல்லம் - வரலாறு எனக்கு மிகவும் பிடித்த விசயம் இதில் அவர் கூறியிருக்கும் தகவல்கள் பல ஆச்சிறிய பட வைக்கிறது (இந்த பதிவை எனக்கு அறிமுக படுத்திய நாகாவிற்க்கு நன்றி)
தேவியர் இல்லம். - விடியும் வரை காத்திரு
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (42)
திட்டப்படி வந்த மொத்த கூட்டமும் காலையில் மன்னர் மாளிகையில் உள்ளே புகுந்து இருந்தால் ஒரு வேளை அன்றே இன்றைய இந்திய காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்து இருந்து இருக்கக்கூடும்.
அருமையான பதிவுகள் அறிய தகவல்கள் சுவாரசியமான வரலாற்று தொடர்.
அருமையான பதிவுகள் அறிய தகவல்கள் சுவாரசியமான வரலாற்று தொடர்.
பின்னோக்கி- பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 2
நள்ளிரவில்
கடைதிறப்பு விழா
திருட்டு
சுருக்கமா சொல்லனுமுன்னா சூப்பர்
தமிழா தமிழா - அண்ணாவும்..வினவு பதிவும்
ஒவ்வொருவருக்கு பிடித்த..பிடிக்காத ..தலைவர்களை விமரிசிப்பது தவறில்லை..ஆனால் அப்பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும்..அப்படி பார்த்ததில் வினவு பதிவில்..எனக்கு ஏதும் வரம்பு தாண்டியதாகத் தெரியவில்லை.அவர் கோணத்தில்..அண்ணாவை விமரிசித்து இருக்கிறார்.
நேர்மையான விமர்சனம்
என் உளறல்கள் - உலகை அச்சுறுத்தும் சீனா
படங்கள் ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க வைட்து விட்டது.
புலவன் புலிகேசி - மதம் பிடித்த மனிதன்...!!! (கடவுள் பகுதி-3 )
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கொள்கை என்று சொல்லப் படும் "ஜிகாத்" என்ற வார்த்தையின் அர்த்தம் "புனிதப் போர்" என்பதாகும். உண்மையில் போர் என்பது புனிதமான ஒரு விசயமா???
சொல்லும் கருத்துகளுடன் உடன்பட வைக்குறார்
குகன் பக்கங்கள்-படித்ததில் பிடித்தது : ஈழ கவிதைகள்
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம் !
அருமையான கவிதை தொகுப்பு
யாழிசை - கறுப்பி
மற்றவர்களிடம் பழகுவதை விட என்னிடம் கறுப்பி சற்று அதிக அன்போடு பழகும்.கருப்பியிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் நிற்காமல் செல்லும் ரயில் வரும்போது அந்த ரயிலின் வேகத்திற்கு பிளாட்பாரம் உள்ள நீளம் வரை துரத்தும் .இது எங்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருக்கும்
அருமையான சிறுகதை (கதைன்னா கருத்து சொல்லியே ஆக வேண்டுமா என்ன)
- நன்றி
9 comments:
ப்ரதீப் ஊர்ல இருக்கிங்களா..
மற்ற பதிவர்களின் அறிமுகத்திற்கு நன்றி..
படிச்சு...
கிழித்த பதிவுகள்
ஏதாவது இருந்த போடுங்களேன்!!
நன்றி வினோத் - இப்போ துபாய்ல தான் இருக்கேன் அடுத்தவாரம் இந்தியா செல்கிறென்.
நன்றி கலை - கிழித்த உடன் போடுரேன்.
நன்றி நண்பரே என் பதிவினை அறிமுகப்படுத்தியதற்கு.
என்னடா மக்கள் கூட்டம் நிரம்பி வழியுதேன்னு வந்த தடம் பிடித்து இங்கு பார்த்தா? நாகாவுக்கு நீங்கள் நன்றி சொல்லி விட்டீர்கள். நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் இத்தனை நாளா பின்னோக்கியை தவற விட்டுட்டோம்ன்னு. உங்கள் வலைதள மக்கள் வருகையை வைத்தே உங்கள் எழுத்தின் சிறப்பும் உங்களுடைய வட்டத்தை உணர வைத்து விட்டீர்கள். நன்றி.
இடுகையின் பெயர்
புதிய பாதை http://deviyar-illam.blogspot.com/
தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625
நன்றிகள் நண்பரே என் பதிவையும் இணைத்ததற்க்கு.
படங்களை விட அவை சொல்லும் செய்திகள் தான் ஆபத்தானவை. சீனாவின் போக்கு ஆசிய நாடுகளுக்கு அச்சுறுத்தல்தான்,.
நன்றி
பதிவுகள் பற்றிய விளக்கங்கள்
சுறுக்கமாக, கச்சிதமாக இருக்கின்றன.
பதிவுகள் பற்றிய விளக்கங்கள்
சுறுக்கமாக, கச்சிதமாக இருக்கின்றன.
Post a Comment