மாமிசத்தால் வந்த பரிணாம வளர்ச்சி

Tuesday 6 October, 2009

நன்பன் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் போது அவர் சொன்ன கருத்துகள்.


மனிதனின் பரிணாம வளர்ச்சி மாமிசம் சாப்பிட ஆரம்பித்தபின் தான் தொன்றியதென்று கூறினார்.


அதற்கு அவர் கூறிய காரணங்கள்.


மனிதன் குரங்காக இருக்கும் வரை மாமிசம் சாப்பிட்டதில்லை (இன்று வரை குரங்கு மாமிசம் சாப்பிடாது - அதாவது pure veg)


குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் - மரத்துக்கு மரம் தாவுவதை விடுத்து நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததும் தான் மனிதனாக மாறினான். தாவுவதை தவிர்த்ததும் எதிரியிடம் (மற்ற விலங்குகளிடமிருந்து) காத்துகொள்ள வேட்டையாடினான். வேட்டையாடியதை உண்ண ஆரம்பித்தான். அதன் பிறகுதான் படிபடியாக ஒவ்வொன்றாக கண்டுபிடித்தான் (அதாவது நெருப்பு....... சக்கரம்....... ஆயுதம்........ மற்றும் பல...........) என்பது நன்பர் கருத்து.





அந்த கருத்தில் என்னால் 100% உடன்பட முடியவில்லை இருந்தாலும் இதில் மற்றவர் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.


உங்க கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.


நன்றி.





11 comments:

Anonymous 6 October 2009 at 2:26 am  

Monkey is not a man. Monkey is evolved to and then it is man, not monkey anymore. man evolved like -herbivore and ominivore.
Sangamithra

Anonymous 6 October 2009 at 7:01 am  

குரங்கு மனிதனாக மாறி இருந்தால் குரங்கு இன்னும் எப்படி இருக்க முடியும்?
மனிதன் குரங்கை போன்ற வேறு ஒரு இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன்.
பபூன் வகை குரங்குகள் மாமிசம் உண்ணகூடியவை.
மாமிசம் சாப்பிடும் எல்லா விலங்கும் இந்த பரிணாம வளர்ச்சி அடையவில்லையே ஏன்?

பின்னோக்கி 6 October 2009 at 1:26 pm  

2 நாளுக்கு முன்னாடி, மனிதன், குரங்கிலிருந்து வந்தவன் கிடையாதுன்னு ஒரு பதிவு பார்த்தேன்... இதுக்கு பதில் கிடைக்காது போல..

Anonymous 6 October 2009 at 10:33 pm  

//இன்று வரை குரங்கு மாமிசம் சாப்பிடாது - அதாவது pure veg)//
Not true :-)
Chimpanzees occasionally eat meat!

Anonymous 7 October 2009 at 2:03 am  

தமிழின் வார்த்தை குறைபாடுதான் இந்த புரிதலுக்கு காரணமோ?

monkey and apes

இவைகளில் apes நான்-வெஜ்காரர்கள்தான்.குறிப்பாக சிம்பன்ஸி நன்றாக வேட்டையாடும்.பாலூட்டிகளை வேட்டையாடி சாப்பிடும்.சில சமயங்களில் ஆப்பரிக்க குழந்தைகளை சாப்பிட்ட சம்பவங்கள்ம் உண்டு.

மேலும் தயிர்சாத monkeyகளை விட மிலிட்டரி ஓட்டல் கஸ்டமராக தயாராகவிருக்கும் apesக்கு அறிவு ஜாஸ்திதான்!

Unknown 7 October 2009 at 12:48 pm  

நன்றி பின்னோக்கி

//2 நாளுக்கு முன்னாடி, மனிதன், குரங்கிலிருந்து வந்தவன் கிடையாதுன்னு ஒரு பதிவு பார்த்தேன்... இதுக்கு பதில் கிடைக்காது போல..//

லிங்க் இருந்தா அனுப்புங்க.

Unknown 7 October 2009 at 12:50 pm  

நன்றி அநானிகள்

//மேலும் தயிர்சாத monkeyகளை விட மிலிட்டரி ஓட்டல் கஸ்டமராக தயாராகவிருக்கும் apesக்கு அறிவு ஜாஸ்திதான்!//

இது நல்லா இருக்கே.

//இவைகளில் apes நான்-வெஜ்காரர்கள்தான்.குறிப்பாக சிம்பன்ஸி நன்றாக வேட்டையாடும்.பாலூட்டிகளை வேட்டையாடி சாப்பிடும்.சில சமயங்களில் ஆப்பரிக்க குழந்தைகளை சாப்பிட்ட சம்பவங்கள்ம் உண்டு.//

ஓ அப்படியா.

Unknown 7 October 2009 at 12:50 pm  

நன்றி செந்தில்

அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்.

Alexander 7 October 2009 at 12:55 pm  

மனிதனின் முதுகெழும்பு நிமிர்ந்தவுடன் தான் பரிணாம் வளர்ச்சி பெற்றது என்பது என் கருத்து. மனிதனின் உடலமைப்பு மாமிசம் சாப்பிடா விலங்கு வகைகளைச் சேர்ந்தது. அதனால் தான் நமக்கு கோறப்பல் இருப்பதில்லை. அது மாமிசம் சாப்பிடும் விலங்குகளுக்கு மட்டுமே உள்ளவை.

Anonymous 7 October 2009 at 4:47 pm  

http://www.celestialhealing.net
/physicalveg3.htm

Anonymous 8 October 2009 at 5:43 pm  

I am sorry. That link does not open the page I was looking at.

Man like Monkey can gravitate towards meat if he chooses too,
but human body is not designed
nor evolved to accept non vegetarian diet without any side
effects. Man probably
didn't have a choice when he was
a hunter, gatherer, but Nature
in all these years of evolution,
(approximately 50,000 years) has not changed his physiology like a
carnivore. This is just an observation, not an attempt to
promote vegetarianism :-)

Here is some info from
a jain web site.

1. Teeth - Non-Veg has Sharp teeth while Veg. has teeth with flat gums

2. Claws (Panje)- Non - veg. has sharp nails in comparison to veg
3. Movement of Jaws -Movement of Jaws in Non- veg is only up-down
while in veg. it move in all direction i.e. up-down, right-left
4. Process of chewing(chabana)- Non veg. directly swallow but veg.
first chewed & then swallow
5. Tongue- It is Rough in Non Veg. while smooth in veg.
6. Way of drinking water- Non Veg. drink with tongue turning tongue
outside the mouth but veg. through lips, without tongue outside the mouth
7. Structure of intestine - Equal to the body length in Non veg while 4
times longer than body in veg

DUE TO SMALL INTESTINAL LENGTH, NON-VEGETARIANS ARE ABLE TO THROW THE MEAT OUTSIDE THE BODY BEFORE ITS DECAY. THIS IS NOT POSSIBLE IN VEGETARIANS DUE TO LONG INTESTINE. HENCE RESULTS IN DECAY & CREATES MANY DISEASES.

8. Liver- Bigger in size to through excess meat waste in non veg as
compared to veg
9. HCl in Stomach - It is 10 times greater than man able to completely
digest non- veg.food
10. Saliva – It is Acidic in Non veg. while Alkaline in veg.
11. Blood PH- It is less in Non veg. while more in veg
12. Smelling Sense- it is Highly developed in non-veg as compared to veg.
13. Eyes - Eyes of non veg. shine in night & can see in the dark while
veg. can't see in dark
14. Child -Eyes are not functional till 1 week of birth in non veg. animals
while veg. animal’s child can see from birth.

As per above facts, it is scientifically proved that man is Vegetarian by nature.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP