கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கலை கட்டிடம் (art museum) - 3
Tuesday, 6 October 2009
இப்படி ஒரு கட்டிடமா? என ஆச்சரிய பட வைக்கும் கட்டிடம்.
இந்த கட்டிடத்தை இன்னும் கட்ட ஆரம்பிக்கவில்லை இனிகட்டுவாங்களானும் தெரியல.
ஆமாங்க துபாய்ல தான் கட்டுவதாக இருந்தது என்ன செய்ய இந்த பொருளாதர சரிவுக்கு பின் கட்டுவாங்களானு தெரியல. பார்போம்................
கட்டிடத்தின் மைய பகுதி
மைய பகுதி மற்றும் ஒரு கோனத்தில் இருந்து
இந்த கட்டிடம் தான் துபாயின் art museum ஆக வேண்டியது.....?
வசிகரமான முன்புற தோற்றம். இது துபாய் creek அருகில் cultural villageல் அமைய இருந்தது.
உட்புற தோற்றம் - 1
உட்புற தோற்றம் - 2
உட்புற தோற்றம் - 3
இதுதாங்க பக்கவாட்டு தோற்றம்.
எப்படி இருந்ததுன்னு பின்னூடம் இடுங்க.
நன்றி வணக்கம்.
5 comments:
ஹய்யா! உயிரோடதான் இருக்கியா?
இப்படி ஒரு கட்டிடமா?
நன்றி கலை - உயிரோடதான் இருக்கேன்.
நன்றி செந்தில்
எப்படி இப்படியெல்லாம் யோசிச்சு கட்டிடம் கட்டுறாங்கன்னு தெரியலை
ரியலி ரொம்ப ரசனையா இருக்கு
நன்றி வசந்த்
Post a Comment