சவுதிவாழ் தமிழர்களுக்கு மட்டும் (குறிப்பாக சினிமா விரும்பிகளுக்கு)

Friday, 9 October, 2009

அது என்னடா சவுதிவாழ் தமிழர்களுக்கு மட்டுமுன்னு கேட்டீங்கன்னா. என்ன சொல்ல எனக்கு தெரிஞ்சவரை அவங்களுக்குதான் பொழுதுபோக்கு என்பது ரொம்ப கட்டுபடுத்தபட்டிருக்கு எப்படி தெரியுமுன்னா நானும் ஒரு 2 வருடம் அங்கதான் இருந்தேன்.


என்னடா ரொம்ப பில்டப்ன்னு யோசிக்காதிங்க. ரொம்ப சதாரண விசயம் தான்.


இது ஒரு வலைதளத்தை பற்றியது. பெரும்பாண்மையானோருக்கு தெரிந்திருக்கும் தெரிஞ்சவங்க திட்டாம எஸ்கேப் ஆயிடுங்க இது தெரியாதவங்களுக்கு மட்டும். 


அந்த வலைதள முகவரி www.ultimatetamil.com இதுல என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டீங்கன்னா மொத்தம் மூனு தரத்தில் தராங்க அதாவது படம் வந்து ஒருவாரத்தில் cam quality அடுத்தவாரத்தில் good quality 3வது அல்லது 4வது வாரத்தில் DVD quality ல தராங்க.


இந்த வலைதளத்திலிருந்து Live TV தமிழ் நிகழ்சிகளும் பாக்கலாம்.


இதுல தமிழ், இந்தி (தமிழ் வசனம்) மற்றும் ஆங்கிலம் (தமிழ் வசனம்) மொழி படங்கள் இருக்கு.


இதுவரை மொத்தம் 480 படங்கள் தொகுத்திருக்காங்க.


இதுமட்டும் இல்லாமல் தமிழ் பாடல்களுக்கும் நகைசுவைக்கும் தனி லிங்க் உள்ளது.
பின் குறிப்பு: 
01. கண்டிப்பாக திரையரங்கு வசதி இல்லாதவங்க மட்டும் இந்த தளத்தை பயன் படுத்தவும்.
02. இதைவிட நல்ல வலைதளம் இருந்தால் பின்னூடத்தில் தெரிய படுத்தவும்.

3 comments:

நாகா 9 October 2009 at 6:34 PM  

என்ன கொடும ப்ரதீப்.. இதுக்கெல்லாம் கூட்டம் சேத்துனீங்கன்னா அப்புறம் siteக்கு பயங்கர traffic Jam ஆயிடும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) 9 October 2009 at 7:04 PM  

நல்ல தகவல் நன்றி

குப்பன்.யாஹூ 9 October 2009 at 7:22 PM  

http://cooltamil.com/index.php?page=error

see this also

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP