இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 1
Sunday, 23 August 2009
எதோ பதிவிட வேண்டுமே என்பதற்காக அல்ல இந்த பதிவு.
தினமும் எத்தனையோ பதிவை படிக்கிறோம் அதில சிலவற்றை (குறிப்பாக எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவு.
நன்றி.
முதல் பதிவு: தோழர் வே மதிமாறன் எழுதிய கலாச்சாரம் குறித்த அவரது பார்வை (பேட்டி)
உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதுபோலவே நீ அடுத்தவரிடமும் நடந்துகொள்ள வேண்டும்’- என்பதைதான் கலாச்சாரம் – பண்பாடு -நாகரீகம் எனச் சொல்லவேண்டும். இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது.
சென்னைக்கு வயது 370 - திரு ராதா கிருஷ்ணன் பதிவு
Install Immediately! பின்னூட்ட ஜெனரேட்டர்! Guaranteed to Work! - ஜாம்பஜார் ஜக்குவின் பதிவு (நான் மிகவும் ரசித்தது.
5 comments:
நல்ல தேடல்.இப்ப உங்கள் பக்கம் எல்லோரும்.
இலவசமாக புதுமை தளத்தில் விளம்பரம் செய்து பயனடையுங்கள்
விளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரர்கள், எங்களது குழுவினரை puthumai@ymail.com என்ற மின் அஞ்சலில் தொடர்புகொண்டால், முழு விவரங்கள் அளிக்கப்படும்.
http://puthumai.weebly.com/add-page.html
நன்றி என்பக்கம்
வணக்கம்
\\இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது.\\
சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார்
இராஜராஜன்
Nice collection of articles
Post a Comment