நான் ரசித்த துபாய் (Dubai Creek) - 1
Sunday, 31 May 2009
என்னடா அந்த பாலைவனத்தில செயற்கையான கட்டிடத்தைதவிர வேற என்ன இருக்குன்னு கேட்டிங்கனா பதில் சொல்றது கஷ்டம் தான் இயற்கை வளமும் பசுமையும் இல்லாத இடம் தான். அதுகாக அதையே குறையா சொல்றதை விட இருக்குறதை ரசிக்கலாமுன்னு ஒரு சிறு முயற்சிதாங்க இந்த பதிவு.
துபாய் கிரீக் பத்தி சொல்லனும்முன்னா ஒரு காலாத்துல இது இயற்கை துரைமுகமா செயல்பட்டதுங்களாம். இது பழைய துபாயை ரெண்டா பிரிக்குதுங்க. இதன் ரெண்டு பக்கமும் கடை வீதி இருக்குங்க. இவ்வளவுதான் எனக்கு தெரியும்.
இந்த கிரீக்ல எனக்கு புடிச்ச விசயம் என்னன்னா இந்த பறவைங்க தாங்க.
அடுத்து பிடித்தது இந்த படகு சவாரி.
என்ன அழகான கடைவீதி பாருங்க.....
அதேதான் ஆனா கலர் போட்டோ
அழகான ரெட்டை கோபுரங்கள்..................
இதுதான் இந்த கிரீக்குல இருக்குற பழைய ஓட்டலாம்.
என்ன ஒரு ரம்யமான மாலை பொழுது...................
இதுதான் இந்த கிரீக் மேல கட்ட போர ஐந்தாவது பாலமாம்.